Gira Gira Song Lyrics
Gira Gira Song Lyrics – The lyrics of the song “Gira Gira” from the film Dear Comrade are performed by Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju. The lyrics are authored by Karthik Netha and the music composition is by Justin Prabhakaran.
Singers : Justin Prabhakaran, Nakul Abhyankar and Mohana Bhogaraju
Music by : Justin Prabhakaran
Lyrics by : Karthik Netha
Film : Dear Comrade
Gira Gira Song Lyrics – Tamil
பெண் : கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் மற்றும் குழு :
எளந்தாரி கிறுக்கா போறானே
ஏ…..ஏ……ஏ….
பெண் : போ வேல நெறையா கெடக்கே
குழு : ஹோய்…..
பெண் : கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
குழு : யெஹ் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : நனைஞ்ச பிறகு நனைவது தவறா
அலைய தடுக்க சிலந்தியின் சுவரா
ஒனக்கு பிடிச்ச அழகிய திமிரா
கூட இருப்பேனே….ஏ….ஏ…..
ஆண் : கனவ தடுக்க வழிமுறை இருக்கா
தலைய குனியும் நெருப்பொன்னு இருக்கா
மனசு கொடுத்து எடுக்கிறேன் சிறப்பா
காலம் இருக்குதே
ஆண் : நீ போடும் தூறல் பொய் பாடல்
ஆனாலும் நானே தாலாட்டை போலே
ரசிப்பேனே சிரிப்பேனே
குழு : ஓஒ….ஓ……ஓஒ…..ஓஒ…..
பெண் : கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் குழு : அம்மாயி சொன்ன சொல்ல வெச்சுகோடி
கண்ணால சேலைக்குள்ள பூந்துக்கோடி
மச்சான மந்திரிச்சு தச்சிக்கோடி
அடி ஏழு எட்டு புள்ளைகள பெத்துகோடி
ஆண் : எவருக்கெவர படைச்சது முதலில்
அவருக்கவர அனுப்பிடும் முடிவில்
இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்
கடந்து போனது….ஏ…ஏ….
ஆண் : கனவா வரைஞ்சு இரவுல அசைச்சா
பகல வரைஞ்சு படக்குனு பறிச்சா
அதுக்கும் இதுக்கும் அலைவத ரசிச்சே
பொழுது போகுதே
ஆண் : யாரோடி நீயே பனி தீயே
மருந்தாகும் நோயே
நீ தீண்டும் போதே
உணர்ந்தேனே எனை நானே
பெண் : கிற கிற திருகுற ஒரலா
எடக்கா வலக்கா ஓடுற
வெதைய அரைக்க பாக்குற
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
பெண் : தொர தொர தொர தொரட்டிய போட்ட
நிலவ புடிக்க பாக்குற
நடக்கா கதைய பேசுற
Gira Gira Song Lyrics – English
Female : Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus : Hoi hoi hoi hoi
Female : Thora thora thora thorattiya pottu
Nelava pudikka paakkura
Nadakka kadhaiya pesura
Chorus : Hoi hoi hoi hoi
Female & Chorus : Elandhaari kirukkaa poraanae
Ae….ae….ae…
Female : Po vela neraiyaa kedakkae
Chorus : Hoii…
Female : Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus : Hoi hoi hoi hoi
Female : Thora thora thora thorattiya pottu
Nelava pudikka paakkura
Nadakka kadhaiya pesura
Chorus : Yeah hoi hoi yeah hoi hoi
Male : Nananja piragu nanaivadhu thavara
Alaiya thadukka silandhiyin suvara
Onakku pudicha azhagiya thimira
Kuda irupenae…ae…ae…
Male : Kanava thadukka vazhi mura irukka
Thalaiya kuniyum neruponnu irukka
Manasu koduthu edukiren sirappa
Kalam irukuthae…
Male : Nee podum thooral poi padal
Aanaalum naanae thaalaattai polae
Rasippenae siripenae…
Chorus : Ooo…ooo…ooo…ooo…
Female : Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus : Hoi hoi hoi hoi
Female Chorus : Ammayi sonna solla vachukkodi
Kannala selakkulla poothukkodi
Machaana mandhirichu thachukkodi
Adi ezhu ettu pulaigala pethukkodi….
Male : Yevarukevara padachadhu mudhalil
Avarukavara anupidum mudivil
Idaiyil vizhundha azhagiya velicham
Kadandhu ponathae…ae…ae…
Male : Kanava varanju iravula asacha
Pagala varanju padakkuna paricha
Adhukkum idhukkum alaivadha rasichae
Pozhudhu poguthae
Male : Yaaro di neeyae pani theeyae
Marundhaagum noyae
Nee theendum podhae
Unarnthaenae enai naanae
Female : Gira gira gira thirugura orala
Idakka valakka odura
Vedhaiya araikka pakkura
Chorus : Hoi hoi hoi hoi
Female : Thora thora thora thorattiya pottu
Nelava pudikka paakkura
Nadakka kadhaiya pesura