Mugai Mazhai Song Lyrics
Mugai Mazhai Song Lyrics – The lyrics of the song “Mugai Mazhai” from the film Tourist Family are performed by Sean Roldan and Saindhavi. The lyrics are authored by Mohan Rajan , and the composition is by Sean Roldan .
Singers : Sean Roldan and Saindhavi
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Movie: Tourist Family
Mugai Mazhai Song Lyrics – Tamil
ஆண் : கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
ஆண் : கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
ஆண் : தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ
ஆண் : முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
ஏன் இணைகிறாய் உயிர் வரை
ஆண் : முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
ஏன் இணைகிறாய் உயிர் வரை
ஆண் : பல விதமாய் உயிர் துளிகள்
பரவசமாய் அலைகிறதே
பல விதமாய் உயிர் துளிகள்
பரவசமாய் அலைகிறதே
மீது மெதுவாய் இடை வெளிகள்
துளி மழையாய் குறைகிறதே
பெண் : பேச பேச கூடும் இன்பமே
ஹூ காலம் நேரம் மாறி போகுமே
ஆண் : நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதி செய்
ஆண் : முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
ஏன் இணைகிறாய் உயிர் வரை
ஆண் : கண் மொழியால் பேசடி
என் உயிரின் மெல்லிசையே
உன் விழியில் நானடி
என் இரவின் பொன் நிலவே
ஆண் : தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
நான் பாவம் அல்லவோ …ஹோ ஹோ ஹோ ஹோ …
ஆண் : முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
ஏன் இணைகிறாய் உயிர் வரை
ஆண் : நீ தொடும் விதம் தரும் விசை
என் அகம் புறம் இயல் இசை
நீ ஒரே ஒரு இமை அசை
நான் உனக்கென உறுதி செய்
ஆண் : முகை மழை முகை மழை
நான் நனைகிறேன் முதல் முறை
முகை மழை முகை மழை
ஏன் இணைகிறாய் உயிர் வரை
பெண் : முகை மழை
ஆண் : கண் மொழியால் பேசடி
பெண் : முகை மழை
ஆண் : உன் விழியில் நானடி
பெண் : தோளில் சாய நாகரிகம்
பார்ப்பதென்னவோ
ஆண் : நான் பாவம் அல்லவோ …
என் உயிரின் மெல்லிசையே
பெண் : என் இரவின் பொன் நிலவே
Mugai Mazhai Song Lyrics – English
Male : Kann mozhiyaal pesadi
En uyirin mell isaiyae
Un vizhiyil naanadi
En iravin pon nilave
Male : Kann mozhiyaal pesadi
En uyirin mell isaiyae
Un vizhiyil naanadi
En iravin pon nilave
Male : Thozhil saaya naagarigam
Paarpadhennavo
Naan paavam allavoo…hoooo
Male : Mugai mazhai mugai mazhai
Naan nanaigiren mudhal murai
Mugai mazhai mugai mazhai
Yen inaigiraai uyir varai
Male : Mugai mazhai mugai mazhai
Naan nanaigiren mudhal murai
Mugai mazhai mugai mazhai
Yen inaigiraai uyir varai
Male : Pala vidhamaai uyir thuligal
Paravasamaai alaigiradhae
Pala vidhamaai uyir thuligal
Paravasamaai alaigiradhae
Medhu medhuvaai idaiveligal
Thuli mazhaiyaai kuraigiardhae
Female : Pesa pesa koodum inbamae
Hoo kalam neram maari pogumae
Male : Nee thodum vidham tharum visai
En agam puram iyal isai
Nee orae oru imai asai
Naan unakkena urudhi sei
Male : Mugai mazhai mugai mazhai
Naan nanaigiren mudhal murai
Mugai mazhai mugai mazhai
Yen inaigiraai uyir varai
Male : Kann mozhiyaal pesadi
En uyirin mell isaiyae
Un vizhiyil naanadi
En iravin pon nilave
Male : Thozhil saaya naagarigam
Paarpadhennavo
Naan paavam allavoo…hoooo hooo ho hooo
Male : Mugai mazhai mugai mazhai
Naan nanaigiren mudhal murai
Mugai mazhai mugai mazhai
Yen inaigiraai uyir varai
Male : Nee thodum vidham tharum visai
En agam puram iyal isai
Nee orae oru imai asai
Naan unakkena urudhi sei
Male : Mugai mazhai mugai mazhai
Naan nanaigiren mudhal murai
Mugai mazhai mugai mazhai
Yen inaigiraai uyir varai
Female : Mugai mazhai
Male : Kann mozhiyaal pesadi
Female : Mugai mazhai
Male : Un vizhiyil naanadi
Female : Thozhil saaya naagarigam
Paarpadhennavo
Male : Naan paavam allavoo…
En uyirin mell isaiyae
Female : En iravin pon nilave