Ilamai Ullasam Song Lyrics
Ilamai Ullasam Song Lyrics – The lyrics of the song “Ilamai Ullasam” from the film Unnale Unnale are performed by Pop Shalini and Krish. The lyrics are authored by Pa.Vijay, and the composition is by Harris Jayaraj.
Singers : Pop Shalini and Krish
Music by : Harris Jayaraj
Lyrics by : Pa.Vijay
Movie: Unnale Unnale
Ilamai Ullasam Song Lyrics – Tamil
ஆண் : இளமை உல்லாசம்
ஒரு நொடியினில் முடிந்து
நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம்
கைப்பிடியினில் இருந்து
ஓடிப்போச்சோ
குழு : இளமை உல்லாசம்
ஒரு நொடியினில் முடிந்து
நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம்
கைப்பிடியினில் இருந்து
ஓடிப்போச்சோ
பெண் : பழைய வார்த்தை இல்லாமல்
திணறினோம்
புதிய பாடல் பாடத்தான்
விரும்பினோம்
ஆண் : அழகுப்பூக்கள் முகம்பார்த்து
மயங்கினோம்
இனி சாரல்தான்
பூத்தூறல்தான்
அத்துமீறல்தான்
ஆண் மற்றும் குழு :
{ஓ தேன்நிலவுகள் நிலவுகள்
காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள்
காதல் வானில் கலந்ததே} (2)
குழு : …………………………………………….
Ilamai Ullasam Song Lyrics – English
Male : Ilamai ullasam
Oru nodiyinil mudinthu
Neram aatcho
Inimel urchaagam
Kaipidiyinil irunthu
Odi poocho
Chorus : Ilamai ullasam
Oru nodiyinil mudinthu
Neram aatcho
Inimel urchaagam
Kaipidiyinil irunthu
Odi poocho
Female : Pazhaiya varthaai illaamal
Thenarinom
Puthiya paadal padaththaan
Virumbinom
Male : Azhagu pookkal mugam parthu
Mayanginom
Ini saralthaan poothooral thaan
Aththu meeral thaan
Male & Chorus :
{O…. thean nilavugal nilavugal
Kaadhal kaatril mithanththae
O…. vaan paravaigal paravaigal
Kaadhal vaanil kalanthathae} (2)
Chorus : {Lala lalal lalalala lalalala
Laalal lala lalalala
Lala lalal lalalala lalalala
Laalal lala lalalala} (2)
Male : Ohoooo….oo.o..oooo…..