Sandhu Pottu Song Lyrics
Sandhu Pottu Song Lyrics – The lyrics of the song “Sandhu Pottu” from the film Thevar Magan are performed by S. P. Balasubrahmanyam and Kamal Haasan. The lyrics are authored by Vaali, and the composition is by Ilayaraja.
Singers : S. P. Balasubrahmanyam and Kamal Haasan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Movie: Thevar Magan
Sandhu Pottu Song Lyrics – Tamil
ஆண் : சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
ஆண் : பூ முடிச்சு
ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
ஆண் : கம்பெடுத்தா சொல்லி
அடிப்பேன் ஹோய்
ஜல்லி காளையைப் போல்
துள்ளிக் குதிப்பேன்
ஒரு பம்பரமாய்
சுத்தி அடிப்பேன் ஹோய்
உங்க பாட்டனுக்கும்
கத்துக் கொடுப்பேன்
ஆண் : சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு
ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
ஆண் : சுத்தத் தமிழ் வீரம்
ரத்தத்துல ஊறும்
சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்
எத்தனையோ நாடு
சுத்தி வந்த ஆளு
புத்தி இருக்கு சக்தி இருக்கு
குழு : ஊராரும் அண்ணனா
தம்பியா பார்க்கும்
அன்பான உள்ளம்தான் உள்ளவரு
யாராச்சும் முட்டின
மோதினா போச்சு
அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு
ஆண் : ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா
அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா
தமிழச்சி பால் குடிச்சவண்டா
ஆண் : அட விஷயங்கள் பல
அறிஞ்சவன் நான்
வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல
அண்ணாச்சி உன்ன நான்
புண்ணாக்கு தின்ன வைப்பேன்
ஆண் : சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு
ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா ஹா..
ஆண் : எங்கிட்ட தான் போட்டி
போடுறவன் வேட்டி
காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்சா
பத்தடி நான் பாஞ்சு
பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன்
குழு : சூராதி சூரரும்
தீரரும் யாரு
கோதாவில் ஒத்தையா நிக்கிறாரு
வந்தாக்கா நெத்தியின்
மத்தியில் ஜோரா
சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறாரு
ஆண் : கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உள்ள சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொறந்தா
அப்போ இவன் யாருன்னு புரியும்
ஆண் : அட படபடவென அடிக்கட்டுமா
பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா
அத்திரி பச்சா கத்திரி பச்சா
ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க
ஒன் இடுப்புல போடுற போடுல
ஒக்காத்தி உன்ன நான்
முக்காடு போட வப்பேன்
ஆண் : சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு
ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
ஆண் : கம்பெடுத்தா சொல்லி
அடிப்பேன் ஹொய்
ஜல்லி காளையைப் போல்
துள்ளிக் குதிப்பேன் ஹோய்
ஒரு பம்பரமாய்
சுத்தி அடிப்பேன் ஹொய்
ஒங்க பாட்டனுக்கும்
கத்துக் கொடுப்பேன்
ஹோய் ஹோய் ஹோய்
ஆண் : சாந்து பொட்டு
ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு
ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
ஹஹ ஹ ஹஹா
Sandhu Pottu Song Lyrics – English
Male : Saandhu pottu…
Sandhana pottu…
Saandhu pottu
Oru sandhana pottu
Eduthu vachikka vachikka maama
Male : Poo mudichu
Oru selaiyai kattu
Ini nee vettiya kattikkalaama
Male : Kambedutha solli adippen hoi
Jalli kaalaiyai pol thulli kudhippen
Oru bamabaramaai suthi adippen hoi
Unga paattanukkum kathu koduppen
Male : Saandhu pottu
Oru sandhana pottu
Eduthu vachikka vachikka maama
Poo mudichu
Oru selaiyai kattu
Ini nee vettiya kattikkalaama
Male : Suththa thamizh veeram
Raththaththula oorum
Singa thamizhan sanga thamizhan
Eththanaiyo naadu
Suththi vandha aalu
Buddhi irukku sakthi irukku
Chorus : Ooraarum annanaa
Thambiyaa paarkkum
Anbaana ullamdhaan ullavaru
Yaaraachum muttina
Modhinaa pochu
Anjaama kuttuvaar thattuvaaru
Male : Oru vaaikkozhuppeduthaa
Aduthavan varattizhu pizhuthaa
Avan thol uruippavandaa
Thamizhachi paal kudichavandaa
Male : Ada vishayangal pala
Arinjavan naan
Vevarangal pala purinjavan naan
Sandaikku vandhaa savaal vitta
Thadiyathaan pudichithaan
Kai viralila suthura suthula
Annaachi unna naan
Punnaakku thinnaveppen
Male : Saandhu pottu
Oru sandhana pottu
Eduthu vachikka vachikka maama
Poo mudichu
Oru selaiyai kattu
Ini nee vettiya kattikkalaama…haa..
Male : Enkitta thaan potti
Poduravan vaetti
Kaathil parakkum ooru sirikkum
Ettadi nee paanja
Paththadi naan paanju
Palla udappen sillai udappen
Chorus : Sooraadhi soorarum
Theerarum yaaru
Godhaavil othaiyaa nikkiraaru
Vandhaakka neththiyin
Maththiyil joraa
Sunnaambu pottadhaan vakkiraaru
Male : Kambu saathiram theriyum
Adhil ulla sootchamam theriyum
Oru aathiram porandha
Appo ivan yaarunnu puriyum
Male : Ada padapadavena adikkattuma
Podipada unna norukkattuma
Aththiri achcha
Kaththiri bachcha
Odhingikka olinjikka
Un iduppula podura podula
Okkaaththi unna naan
Mukkaadu poda veippen
Male : Saandhu pottu
Oru sandhana pottu
Eduthu vachikka vachikka maama
Poo mudichu
Oru selaiyai kattu
Ini nee vettiya kattikkalaama
Male : Kambedutha solli adippen hoi
Jalli kaalaiyai pol thulli kudhippen..hai
Oru bamabaramaai suthi adippen hoi
Unga paattanukkum kathu koduppen..
Hoi hoi hoi
Male : Saandhu pottu
Oru sandhana pottu
Eduthu vachikka vachikka maama
Poo mudichu
Oru selaiyai kattu
Ini nee vettiya kattikkalaama
Hahahahahaha