Enna Sugam Song Lyrics
Enna Sugam Song Lyrics – The lyrics of the song “Enna Sugam” from the film Idli Kadai are performed by Dhanush and Shweta Mohan. The lyrics are authored by Dhanush , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : Dhanush and Shweta Mohan
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Dhanush
Movie: Idli Kadai
Enna Sugam Song Lyrics – Tamil
ஆண் : ஏய் ஹே…..ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………
ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இருள தேடும் விளக்கில்லை
ஆண் : ஏய் ஹே………
ஆண் : ஒளியா வந்த எனக்குள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண் : ஏய் ஹே………
ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே
ஆண் : ஏய் ஹே………
ஆண் : புழுதி காத்து புடிக்குதே
ஆண் : ஏய் ஹே………
பெண் : மனசு கெடந்து தவிக்குதே
ஆண் : ஏய் ஹே………
பெண் : மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண் : ஏய் ஹே………
ஆண் : பாதி வாழ்க வாழறேன்
ஆண் : ஏய் ஹே………
ஆண் : உன் காதலால மீளுறேன்
ஆண் : ஏய் ஹே………
பெண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
உனக்குன்னு காத்திருந்த புள்ள
ஏ…ஹே ஹே….ஹே ஹே
ஏ….ஹே ஹே….ஹே ஹே
ஹம்மிங் : ………………..
ஆண் : உன் மடியில் சாஞ்ச்சிருந்தா
அதுவே தனி வரம்
பெண் : உன் தொனையில் நானிருந்தா
குடிசையும் கோபுரம்
ஆண் : உனக்குன்னு வாழணும்
உசுரா தாங்கணும்
பெண் : இருக்கும் வரையில
உனக்காக ஏங்கனும்
ஆண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
பெண் : கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோசம்
ஆண் : நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேரோன்னும் தேவை இல்ல
ஆண் : ஏய் ஹே………
ஆண் : என்ன சுகம் என்ன சுகம் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : இருள தேடும் விளக்கில்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஒளியா வந்த எனக்குள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : உன்ன மட்டும் வெச்சிருக்கேன் உள்ள
ஆண் : ஏய் ஹே………
ஆண் : உன் மொகந்தான் என் உசுரின் எல்லை
ஆண் : ஏய் ஹே………
பெண் : வயசும் தத்தி தத்தி துள்ள
ஆண் : ஏய் ஹே………
பெண் : ஓரவ கத்தி கத்தி சொல்ல
ஆண் : ஏய் ஹே………
ஆண் : பொரட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
பெண் : மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண் : பாதி வாழ்க வாழறேன்
உன் காதலால மீளுறேன்
ஆண் : ஏய் ஹே…..ஏய் ஹே………
ஏய் ஹே………ஏய் ஹே………
Enna Sugam Song Lyrics – English
Male : Hey hey ..hey hey
Hey hey ..hey hey
Male : Enna sugam enna sugam ulla
Ithana naal engirundha pulla
Irula thedum velakilla
Oliyaa vandha enakkulla
Female : Unna mattum vechiruken ulla
Un mogandhaan en usurin ella
Vayasum thathi thathi thulla
Orava kathi kathi solla
Male : Poratti pottu adikkudhae
Puzhudhi kaathu pudikkudhae
Female : Manasu kedandhu thavikkudhae
Mayakam theliya Marukkudhae
Male : Paadhi vaazhkka vaazhuren
Un kaadhalaala meeluren
Female : Enna sugam enna sugam ulla
Unnakunnu kaathirundha pulla
Hey hey ..hey hey
Hey hey ..hey hey
Humming : ……………
Male : Un madiyil saanjirundha
Adhuvae thani varam
Female : Un thonayil naanirundha
Kudisayum gopuram
Male : Unakunnu vaazhanum
Usuraa thaanganum
Female : Irukkum varayila
Unakaaga yenganum
Male : Kannukku kanna un nesam
Nenjukku needhaan sandhosam
Female : Kannukku kanna un nesam
Nenjukku needhaan sandhosam
Male : Nimadhi ippo kotti kedakku
Veronnum theva illa
Male : Enna sugam enna sugam ulla
Ithana naal engirundha pulla
Female : Irula thedum velakilla
Oliyaa vandha enakkulla
Male : Unna mattum vechiruken ulla
Un mogandhaan en usurin ella
Female : Vayasum thathi thathi thulla
Orava kathi kathi solla
Male : Poratti pottu adikkudhae
Puzhudhi kaathu pudikkudhae
Female : Manasu kedandhu thavikkudhae
Mayakam theliya Marukkudhae
Male : Paadhi vaazhkka vaazhuren
Un kaadhalaala meeluren
Male : Hey hey ..hey hey
Hey hey ..hey hey