My Heartu Spinning Song Lyrics
My Heartu Spinning Song Lyrics – The lyrics of the song “My Heartu Spinning” from the film Idli Kadai are performed by A. R. Ameen and Sublahshini. The lyrics are authored by Falcon , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : A. R. Ameen and Sublahshini
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Falcon
Movie: Idli Kadai
My Heartu Spinning Song Lyrics – Tamil
ஹம்மிங் : …………………….
ஆண் : ஹேய் பேபி
யூ ஆர் மை காதல் பறவை
என்னை நீ
உன் வாழ்கைக்குள் வர வை
பெண் : என்னோடு நீ எப்போதுமே
வீ வில் நெவர் புஷ் ஈச் அதர் அவே
யூ ஆர் நாட் ப்ரீ யூ டைட் டு மீ
ஆரம்பம் நம்மோட கதை
பெண் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங்
உன்னால பூமியே ஸ்பின்னிங்
உன்னோட ஒரு பிகினிங்
நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக்
இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங்
உன்னால பூமியே ஸ்பின்னிங்
உன்னோட ஒரு பிகினிங்
நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக்
ஹம்மிங் : ……………………
ஆண் : உன்ன பாத்த தாலே
தள்ளாடி விழுந்தேன்
வாழ்க ஃபுல்லாவே உன் கூட நடப்பேன்
பெண் : உன் பார்வையால்
என் உள்ளம் பொங்குதே
உன் வார்த்தைகள் எனக்குள் தங்குதே
இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங்
உன்னால பூமியே ஸ்பின்னிங்
உன்னோட ஒரு பிகினிங்
நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக்
இருவர் : ஓ பேபி என் ஹார்ட் ஓ ப்ரிம்மிங்
உன்னால பூமியே ஸ்பின்னிங்
உன்னோட ஒரு பிகினிங்
நவ் ஜஸ்ட் டார்லிங் ரீமைனிக்
ஆண் : ஹேய் பேபி
யூ ஆர் மை காதல் பறவை
என்னை நீ
உன் வாழ்கைக்குள் வர வை
பெண் : என்னோடு நீ எப்போதுமே
வீ வில் நெவர் புஷ் ஈச் அதர் அவே
யூ ஆர் நாட் ப்ரீ யூ டைட் டு மீ
ஆரம்பம் நம்மோட கதை
பெண் : ஹேய் பேபி…
My Heartu Spinning Song Lyrics – English
Humming : .………………….
Male : Hey baby
You’re my kaadhal paravai
Ennai nee
Un vaazhkaikkul varavai
Female : Ennodu nee eppodhumae
We’ll never push each other away
You aren’t free you tight to me
Aarambham nammoda kadhai
Female : Oh baby en heart oh brimming
Unnaala boomiyae spinning
Unnoda oru beginning
Now just darling remaining
Both : Oh baby en heart oh brimming
Unnaala boomiyae spinning
Unnoda oru beginning
Now just darling remaining
Humming : …………………
Male : Una paathadhaale thalladi
Vizhundhen
Vaazhka fullaave un kooda nadappen
Female : Un paarvaiyaal
En ullam pongudhae
Un vaarthaigal enakkul thangudhae
Both : Oh baby en heart oh brimming
Unnaala boomiyae spinning
Unnoda oru beginning
Now just darling remaining
Both : Oh baby en heart oh brimming
Unnaala boomiyae spinning
Unnoda oru beginning now just
Now just darling remaining
Female : Hey baby
Both : You’re my kaadhal paravai
Female : Ennai nee
Both : Un vaazhkaikkul varavai
Male : Ennodu nee eppodhumae
We’ll never push each other away
You aren’t free you tight to me
Aarambham nammoda kadhai
Female : Hey baby…