Karuvizhi Song Lyrics
Karuvizhi Song Lyrics – The lyrics of the song “Karuvizhi” from the film Haiku are performed by Armaan Malik and Chorus . The lyrics are authored by Mohanrajan , and the composition is by Siddhu Kumar.
Singers : Armaan Malik and Chorus
Music by : Siddhu Kumar
Lyrics by : Mohanrajan
Movie: Haiku
Karuvizhi Song Lyrics – Tamil
ஆண் : கருவிழி களவு நீ
கைப்பிடி நிலவு நீ
சிலநொடி கனவு நீ
முடிவிலி அழகு நீ
ஆண் : அகமொழி செலவு நீ
நரும்பிழி நினைவு நீ
பனித்துளி சிறகு நீ
ஒருநதி அசைவு நீ
ஆண் : விழிவாளை வீசி போறா
விழுந்தேனே தூக்கி போறா
ஓ தடுமாற்றம் ஏற்றி போறா
உடைந்தேனே நானும் நூறா
குழு : கர்நாடிக் …………
இசை : ………………..
பெண் : ஹா ஆஆ ஆஆஆ ஹா…
வசனம் : ………………
ஆண் : ஓ கருந் திரள் கண்ணாலே
கலவரம் செய்வாளே
நினைவில் தொடரும்
மனதில் பரவும் பவளக் கொடியே
ஆண் : துறுதுறு சொல்லாலே
தொலைந்திடச் செய்வாளே
உயிரும் உதிர
உதடும் உதிர நெருங்கும் நொடியே
ஆண் : ஒன் கண்ணோரமாய் வேட்கை கொண்டேன்
காணாமலே நாட்கள் சென்றேன்
கூறாமலே சொற்கள் தின்றேனே
நெஞ்சோரமாய் தாக்கம் கண்டேன்
தாங்காமலே தூக்கம் கொன்றேன்
செந்தாழியே செம்பாதியே போதும் அடியே
ஹூஊஊ ஊஊ ஊஊ ஊஊ…
பெண் : ஹா… ஆஆ ஆஆ ஆஆ…
இசை : ………………
Karuvizhi Song Lyrics – English
Music : ………………………
Karuvizhi kalavu nee
Kaipidi nilavu nee
Silanodi kanavu nee
Mudivili azhagu nee
Agamozhi selavu nee
Narumbizhi ninaivu nee
Panithuli siragu nee
Orunadhi asaivu nee
Vizhivaalai veesi poraa
Vizhundhene thookki poraa
Oh thadumaatram yetri poraa
Udaindhene naanum nooraa
Humming Chorus : Carnatic ………….
Music : ………………..
Ha aaa aaaa haaa
Dialogue : .……………
Oh karun thiral kannale
Kalavaram seivaale
Ninaivil thodarum
Manadhil paravum pavala kodiye
Thuru thuru sollaale
Tholaindhida seivaale
Uyirum udhira
Udhadum udhara nerungum nodiye
On kannoramaai vetkai konden
Kaanamale naatkal sendren
Kooramale sorkal thindrene
Nenjoramaai thakkam kanden
Thangamale thookam kondren
Sendhazhiye sembadhiye podhum adiye
Huuuu uuu uuu uuuu
Haa… aaa aaa aa aaa
Music : …………….




