Yeppa Yesapppa Song Lyrics
Yeppa Yesapppa Song Lyrics – The lyrics of the song “Yeppa Yesapppa” from the film Haiku are performed by Anthony Daasan . The lyrics are authored by Vignesh Ramakrishna , and the composition is by Siddhu Kumar.
Singers : Anthony Daasan
Music by : Siddhu Kumar
Lyrics by : Vignesh Ramakrishna
Movie: Haiku
Yeppa Yesapppa Song Lyrics – Tamil
வசனம் : …………….
முனங்கல் : ……………..
ஆண் : ஏன்பா ஏசப்பா
எனக்கு போச்சே ஃபியூஸ் அப்பா
திமிரு காட்டும் ஆளப்பா
ஆடி போனேன் எப்பப்பா
ஆண் : ராங்கு எல்லாம் என்ன
ரைட்டா தேடி வாரும் முன்ன
வெச்சுபுட்ட கண்ணி வெடியா
கேப்ப தேடி தேடி
ஆப்ப சீவி வெச்சான் மெல்ல
தூக்கப் போறேன் வெள்ளக் கொடிய
ஆண் : டேய்
பொழப்பு சிரிக்குதுடா
புரட்டி எடுக்குதுடா
பொறுமை இழக்குதுடா
ஆண் : டேய்
கிறுக்கு பிடிக்குதுடா
குறுக்கு வலிக்குதுடா
வயிறு எரியுதுடா
ஆண் : ஏப்பா ஏசப்பா
எனக்கு போச்சே ஃபியூஸ் அப்பா
திமிரு காட்டும் ஆளப்பா
ஆடி போனேன் எப்பப்பா
முனங்கல் : ………………
ஆண் : ஆட்டுக் கூட்டம் சிங்கத்த
சேர்ந்து ரேகிங் பண்ணுதே
பாட்டன் பூட்டன் பாவம் தான்
என்ன வெச்சு செய்யுதே
ஆண் : கண்ணா பின்னா கோவத்த
உள்ளுக்குள்ள மெல்லுறேன்
போதாத என் காலத்த
நான் வாழ்ந்து சாவுறேன்
கண்ணு கலங்காம கண்ணீர் விடுறேனே
ஒண்ணும் புரியாம ஒத்து ஊதுறேனே
ஆண் மற்றும் குழு : ராங்கு எல்லாம் என்ன
ரைட்டா தேடி வாரும் முன்ன
வெச்சுபுட்ட கண்ணி வெடியே
ஆண் : டேய்
பொழப்பு சிரிக்குதுடா
புரட்டி எடுக்குதுடா
பொறுமை இழக்குதுடா
ஆண் : டேய்
கிறுக்கு பிடிக்குதுடா
குறுக்கு வலிக்குதுடா
வயிறு எரியுதுடா
முனங்கல் : ………………
Yeppa Yesapppa Song Lyrics – English
Humming : ……………..
Yeppa yesappa
Enakku poche fuse appa
Thimiru kattum aalappa
Aadi ponen eppappa
Wrong ellaam enna
Right-uh thedi vaarum munna
Vechuputta kanni vediyaa
Gap thedi thedi
Aappa seevi vechaan mella
Thookka poren vella kodiye
Dei
Pozhappa sirikkudhada
Puratti edukkudhada
Porumai izhakkudhada
Dei
Kirukku pudikkudhada
Kurukku valikkudhada
Vayiru eriyudhadaa
Yeppa yesappa
Enakku poche fuse appa
Thimiru kattum aalappa
Aadi ponen eppappa
Humming : ………………
Aattu koottam singatha
Serndhu ragging pannudhae
Paattan poottan paavam thaan
Enna vechu seiyudhae
Kanna pinnaa kovatha
Ullukkulla melluren
Podhaadha en kaalatha
Naan vaazhndhu saavuren
Kannu kalangaama kanneer vidurenae
Onnum puriyama oththu oodhurenae
Wrong ellaam enna
Right-uh thedi vaarum munna
Vechuputta kanni vediyaa
Dei
Pozhappa sirikkudhada
Puratti edukkudhada
Porumai izhakkudhada
Dei
Kirukku pudikkudhada
Kurukku valikkudhada
Vayiru eriyudhadaa
Humming : ………………




