Kannum Kannum Song Lyrics
Kannum Kannum Song Lyrics – The lyrics of the song “Kannum Kannum” from the film Hello Kadhal are performed by Kapil Kapilan, Sivaangi . The lyrics are authored by Vivek , and the composition is by G.V. Prakash.
Singers : Kapil Kapilan, Sivaangi
Music by : G.V. Prakash
Lyrics by : Vivek
Movie: Hello Kadhal
Kannum Kannum Song Lyrics – Tamil
கண்ணும் கண்ணும் கலந்திட உலகமே
மறந்திட கை பிடிச்சு பறந்திட
காதல் கொண்டேனே
கிட்ட கிட்ட நடந்திட
இன்ப துன்பம் கடந்திட கொஞ்சம் கொஞ்சம்
வளர்ந்திட வாழ்வை கண்டேனே
என்ன நான் செஞ்ச தவமோ என்ன உன்னோட வாழ
உன்ன என் கடவுளா நீ கிடைக்க வச்சதா
சொன்னா சொல்லாத மொழி சொன்னா எங்கும் காணாத
பொன்னா என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற
கண்ணும் கண்ணும் கலந்திட
உலகமே மறந்திட
கை புடிச்சு பறந்திட
காதல் கொண்டேனே
கிட்ட கிட்ட நடந்திட
இன்ப துன்பம் கடந்திட
கொஞ்சம் கொஞ்சம் வளர்ந்திட
வாழ்வை கண்டேனே
என்ன நான் செஞ்ச தவமோ என்ன உன்னோட
வாழ உன்ன என் கணவனா நீ கிடைக்கவே
சொன்னா சொல்லாத மொழி சொன்னா எங்கும் காணாத
பொன்னா என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற
கண்ணைச் செய்வா போதும்
நீ எண்ணி எதையாவும்
என் நெஞ்சுக்குள்ள என் புருஷன்
சொன்னத வந்து சேரும்
நீ கிழிச்ச கோடு
நான் தாண்டவில்ல பாரு
என் பொண்டாட்டி என் ஆசை
நினைப்பேனே பேரெடுப்பேனா
எங்கெங்க போகப் போறேன் நான் என்ன செய்யப் போறேன்
வழி இல்லாமலே நின்னேனே நானே
வாராய் வந்தாயே நீயே
கண்ணும் கண்ணும் கலந்திட
மறந்திடும் அழகே
கை பிடிச்சு பறந்திட
நீ கொடுத்த சிறகே
இன்ப துன்பம் கடந்திட
நீ இருக்க அருகே
கொஞ்சம் கொஞ்சம் மலர்ந்திட
ஆனந்திப்பே அழகே
என்ன நான் செஞ்ச தவமோ என்ன உன்னோட வாழ உன்ன
என் கனவா நீ கிடைக்கவே
சொன்னா சொல்லாத மொழி சொன்னா எங்கும் காணாத
பொன்னா என் மனைவியா அமைஞ்சதும் இனிக்கிற
உன்ன மட்டும் சுத்தி வர
உன் கையில கட்டி வர
காலம் போல ஒட்டி வர
வந்தா ஒழுங்கா
என்ன வச்சு எடுக்கல
தேடிப் பார்த்தும் கிடைக்கல
படி ஒரு அழகிய கட்டும்
புருஷன்
Kannum Kannum Song Lyrics – English
Kannum kannum kalanthida ulagame
Maranthida kai pudichu paranthida
Kaadhal kondeney
Kitta kitta nadanthida
Inba thunbam kadanthida konjam konjam
Valarnthida vaazhvai kandeney
Enna naan senja thavamo enna unnodu vaazha
Unna en kadavula nee kidaikka vachadha
Sonna sollaadha mozhi sonna engum kaanaadha
Ponna en manaiviya amainjadhum inikkira
Kannum kannum kalanthida
Ulagame maranthida
Kai pudichu paranthida
Kaadhal kondeney
Kitta kitta nadanthida
Inba thunbam kadanthida
Konjam konjam valarnthida
Vaazhvai kandeney
Enna naan senja thavamo enna unnodu
Vaazha unna en kanavana nee kidaikkave
Sonna sollaadha mozhi sonna engum kaanaadha
Ponna en manaiviya amainjadhum inikkira
Kannai seivaa podhum
Nee enni edhaiyaavum
En nenjukkulla en purushan
Sonnadha vandhu serum
Nee kizhicha kodu
Naan thaandavilla paaru
En pondatti en aasai
Ninaippeney pereduppeney
Engenga poga poren naan enna seyya poren
Vazhi illaamale ninneney naane
Vaaraai vandhaaye neeye
Kannum kannum kalanthida
Maranthidum azhage
Kai pudichu paranthida
Nee kodutha sirage
Inba thunbam kadanthida
Nee irukka aruge
Konjam konjam malarnthida
Aanandhippen azhage
Enna naan senja thavamo enna unnodu vaazha unna
En kanavaa nee kidaikkave
Sonna sollaadha mozhi sonna engum kaanaadha
Ponna en manaiviya amainjadhum inikkira
Unna mattum suthi vara
Un kaiyila katti vara
Kaalam pola otti vara
Vandhaa ozhungaa
Enna vachu edukala
Thedi paarthum kidaikkala
Padi oru azhagiya kattu
Purushan




