Appava Pola Song Lyrics
Appava Pola Song Lyrics – The lyrics of the song “Appava Pola” from the film Appa Kutty are performed by Meenakshi Elayaraja . The lyrics are authored by Ekadesi , and the composition is by Vijay Antony.
Singers : Meenakshi Elayaraja
Music by : Vijay Antony
Lyrics by : Ekadesi
Movie: Appa Kutty
Appava Pola Song Lyrics – Tamil
பெண் : தன்னனனான்னா தன்னனனனா…
பெண் : அப்பாவைப் போல இங்க யாரு இருக்கான் மனுசன்?
அடுத்தபடியாகத்தானே கட்டிக்கிறோம் புருஷன்
அப்பாவைப் போல இங்க யாரு இருக்கான் மனுசன்?
அடுத்தபடியாகத்தானே கட்டிக்கிறோம் புருஷன்
பெண் : ஓடா தேய்வாரு
உடம்பும் உசுரும் நோவ
உலகே நீதான்னு
வாழ்ந்தாரு எனக்காக
பெண் : ஓடா தேய்வாரு
உடம்பும் உசுரும் நோவ
உலகே நீதான்னு
வாழ்ந்தாரு எனக்காக
பெண் : காய்ச்சல் வந்து ஊசி எனக்குப் போடயிலே
கண்ண மூடி அழுதுகிட்டே நின்னு பாரு
காசு துட்டு என்னத்துக்கு வாழ்க்கையிலே?
கடைசி வரை எனக்கு வேணும் அப்பாரு
பெண் : காய்ச்சல் வந்து ஊசி எனக்குப் போடயிலே
கண்ண மூடி அழுதுகிட்டே நின்னு பாரு
காசு துட்டு என்னத்துக்கு வாழ்க்கையிலே?
கடைசி வரை எனக்கு வேணும் அப்பாரு
பெண் : அப்பாவைப் போல இங்க யாரிருக்கா மனுசன்?
அடுத்தபடியாகத்தானே கட்டிக்கிறோம் புருஷன்
இசை : ……………………..
பெண் : நெத்திக்கு நேரா பொட்டு
அப்பா வச்சு விட்டதில்லே
உச்சி பார்த்து ஒழுங்கா
தலை வாரி விட்டதில்லே
நெத்திக்கு நேரா பொட்டு
அப்பா வச்சு விட்டதில்லே
உச்சி பார்த்து ஒழுங்கா
தலை வாரி விட்டதில்லே
பெண் : ஆனாலும் அதுபோல அழகு
எப்போதும் இருக்காது
கார் காலம் முடிஞ்சாலும் பாசம்
கொஞ்ஜூண்டும் குறையாது
ஆனாலும் அதுபோல அழகு
எப்போதும் இருக்காது
கார் காலம் முடிஞ்சாலும் பாசம்
கொஞ்ஜூண்டும் குறையாது
பெண் : திருவிழாத் தேர் திண்ணையிலே உறங்கும்
உறக்கத்தில் கூட அது என் பெயரை உளறும்
திருவிழாத் தேர் திண்ணையிலே உறங்கும்
உறக்கத்தில் கூட அது என் பெயரை உளறும்
பெண் : அப்பாவைப் போல இங்க யாரிருக்கா மனுசன்?
அடுத்தபடியாகத்தானே கட்டிக்கிறோம் புருஷன்
இசை : ………………….
Appava Pola Song Lyrics – English
Female :
Thannanaannaa thannanana naa…
Female :
Appava pola inga yaaru irukkaan manushan?
Aduthapadiyaaga thaane kattikkirom purushan
Appava pola inga yaaru irukkaan manushan?
Aduthapadiyaaga thaane kattikkirom purushan
Female :
Odaa theivaaru
Udambum usirum novaa
Ulagae neethaannu
Vaazhnthaaru enakkaaga
Female :
Odaa theivaaru
Udambum usirum novaa
Ulagae neethaannu
Vaazhnthaaru enakkaaga
Female :
Kaichal vandhu oosi enakku podayile
Kanna moodi azhudhukitte ninnupaaru
Kaasu thuttu ennathukku vaazhkaiyilae?
Kadaisi vara enakku venum appaaru
Female :
Kaichal vandhu oosi enakku podayile
Kanna moodi azhudhukitte ninnupaaru
Kaasu thuttu ennathukku vaazhkaiyilae?
Kadaisi vara enakku venum appaaru
Female :
Appava pola inga yaaru irukkaan manushan?
Aduthapadiyaaga thaane kattikkirom purushan
Music : …………………
Female :
Nethikku naera pottu
Appa vachchu vittadhilla
Uchchi paarthu ozhungaa
Thala vaari vittadhillai
Nethikku naera pottu
Appa vachchu vittadhilla
Uchchi paarthu ozhungaa
Thala vaari vittadhillai
Female :
Aanaalum athupola azhagu
Eppodhum irukkaadhu
Kaar kaalam mudinjaalum paasam
Konjundum kuraiyaadhu
Aanaalum athupola azhagu
Eppodhum irukkaadhu
Kaar kaalam mudinjaalum paasam
Konjundum kuraiyaadhu
Female :
Thiruvizha theru thinnaiyilae urangum
Urakkaththil kooda adhu en pera ularum
Thiruvizha theru thinnaiyilae urangum
Urakkaththil kooda adhu en pera ularum
Female :
Appava pola inga yaaru irukkaan manushan?
Aduthapadiyaaga thaane kattikkirom purushan
Music : ……………………….



