Aarariraro Song Lyrics
Aarariraro Song Lyrics – The lyrics of the song “Aarariraro” from the film Raam are performed by K.J. Yesudas. The lyrics are authored by Snehan, and the music composition is by Yuvan Shankar Raja.
Singers : K.J. Yesudas
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Snehan
Movie: Raam
Aarariraro Song Lyrics – Tamil
ஆண் : { ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து } (2)
ஆண் : வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
ஆண் : தாய் சொல்கின்ற
வாா்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிா் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ இறைவா
நீ ஆணையிடு தாயே எந்தன்
மகளாய் மாற
ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து
Aarariraro Song Lyrics – English
Male : {Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu} (2)
Male : Vaazhum kaalam yaavumae
Thaayin paadham swargamae
Vedham naangum sonnadhae
Adhai naan arivenae..
Amma ennum mandiramae
Aghilam yaavum aalkiradhae..
Male : Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Male : Ver illadha maram pol ennai nee bhoomiyil nattayae
Oor kann enthan melae pattal unn uyir noga thudithaayae
Ulagathin bandhanghal ellam nee solli thandhayae
Pirapukkum irapukkum idaiyil vazhi nadathi chendrayae
Unakkae.. orr thottil katti naane thaayaai maarida vendum…
Male : Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu
Male : Thaai solgindra vaarthaigal ellam noii theerkindra marundhallavaa
Man pon melae aasai thurandha kann thoongaadha uyir allavaa
Kaalathin kanakugalil selavaagum varavum nee
Suzhalgindra bhoomiyin melae suzhalaadha bhoomiyum nee
Iraivaa.. nee aanai idu… thaayae enthan magalaai maara..
Male : Aarariraaro
Naan inghu paada
Thaayae nee kann uranghu
Ennoda madi saaindhu…