Adada Oru Devathai Song Lyrics
Adada Oru Devathai Song Lyrics – The lyrics of the song “Adada Oru Devathai” from the film Oru Kal Oru Kannadi are performed by Karthik. The lyrics are authored by Na. Muthu Kumar and the music composition is by Harris Jayaraj.
Singers : Karthik
Music by : Harris Jayaraj
Lyrics by : Na. Muthu Kumar
Film : Oru Kal Oru Kannadi
Adada Oru Devathai Song Lyrics – Tamil
ஆண் : அடடா ஒரு தேவதை
வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
ஆண் : பெரிதாய் ஒரு பேரலை
வந்து தாக்குதே இரு விழியில்..
வலியா இது இன்பமா
என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ
உயிரே …
உயிரே உயிரே
உயிரே உயிரே
உயிரே உயிரே
ஆண் : {உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே} (2)
ஆண் : உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே
வச்சே வச்சே
ஆண் : அடடா ஒரு தேவதை
வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்
ஆண் : பெரிதாய் ஒரு பேரலை
வந்து தாக்குதே இரு விழியில்..
வலியா இது இன்பமா
என்ன ஆகுமா
இவள் யாரோ யாரோ
ஆண் : உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே
ஆண் : உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே
குழு : …………………………………..
ஆண் : இவள் யாரிவள்
இந்திரன் மகளா
இந்த பூமியின் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது
பொதுவாய் பகலா
ஆண் : அலைபாய்ந்திடும்
கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்த்தது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்
ஆண் : தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தாள் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்
ஓஹோ..ஓ…..
ஆண் : உயிரே உயிரே
எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம்
உறவ மறக்க வச்சே
ஆண் : உயிரே உயிரே
புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குள் நானே
பேசி சிரிக்க வச்சே ……
Adada Oru Devathai Song Lyrics – English
Male : Adada oru devathai
Vanthu poguthae intha valiyil
Puthithaai ival thegathai
Yaar neithatho pattu thariyil
Perithaai oru per alai
Vanthu thaakuthae iru vizhiyil
Valiyaa ithu inbama
Enna aagumo ival yaaro yaaro…
Uyirae…
Uyirae …uyirae
Uyirae …uyirae
Uyirae …uyirae
Male : {Uyirae uyirae
Engo paraka vacha
Adi sontham bantham
Orava maraka vacha} (2)
Male : Uyirae uyirae
Puthusa poraka vacha
Adi enakul naanae
Pesi sirkka vacha
Vacha..vacha..
Male : Adada oru devathai
Vanthu poguthae intha valiyil
Puthithaai ival thegathai
Yaar neithatho pattu thariyil
Perithaai oru per alai
Vanthu thaakuthae iru vizhiyil
Valiyaa ithu inbama
Enna aagumo ival yaaro yaaro…
Male : Uyirae uyirae
Engo paraka vacha
Adi sontham bantham
Orava maraka vacha
Male : Uyirae uyirae
Puthusa poraka vacha
Adi enakul naanae
Pesi sirkka vacha
Chorus : …………………….
Male : Ival yaar ival indhiran magala
Intha boomiyin chandiran nagala
Intha chandiran varuvathu
Pothuvaai pagala
Male : Alai paainthidum
Koonthalum mugila
Athil veesidum vaasanai agila
Ival paarthathu aandavan seyala
Yaaro yaaro ival
Male : Theeyaagavae vanthaal ival
Thindaadavae seithal ival
Kaatraagavae vanthal ival
Un swasathil sendraal ival
Ohooo..ooo
Male : Uyirae uyirae
Engo paraka vacha
Adi sontham bantham
Orava maraka vacha
Male : Uyirae uyirae
Puthusa poraka vacha
Adi enakul naanae
Pesi sirkka vacha…..