Dimmu Dippu Song Lyrics
Dimmu Dippu Song Lyrics – The lyrics of the song “Dimmu Dippu” from the film Joe are performed by Anthony Daasan. The lyrics are authored by Kiran Varthan and the music composition is by Siddhu Kumar.
Singers : Anthony Daasan
Music by : Siddhu Kumar
Lyrics by : Kiran Varthan
Film : Joe
Dimmu Dippu Song Lyrics – Tamil
ஆண் : கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு
அடிக்குது அடிக்குது
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத
ஆண் : நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு
வெடிக்குது வெடிக்குது
நெனப்புல நெனப்பு நோவாத
ஆண் : திமிருல டப்பு டிப்பு
அடிக்குது அடிக்குது
அடங்கிடு அடங்கிடு ஆடாத
ஆண் : கிட்ட வர டப்பு டிப்பு
அடைக்குது அடைக்குது
வெறுப்புல வெறுப்பு பார்க்காத
ஆண் : கொம்பு வச்சல் ஏஞ்சல் நீயே
வம்பு வேணாம் போடி பேயே
சொன்னா கேளு நானும் ரெளடி தான்
ஆண் : கண்ணோரமா மறந்த
கண்ணீரத்தான் கறந்த
கொஞ்ச நஞ்ச காயம் ஆறாதே
ஆண் : நீயும் விட்டு போனா
ஆயிடுவேன் வீணா
திட்ட திட்ட கோவம் தீராதே
ஆண் : சொல்ல வந்த சாரியெல்லாம்
சொல்ல சொல்ல போததில்ல
கை கால கெஞ்சிறதே பொன்மானே
ஆண் : காலப்போக்கில் பார்த்ததெல்லாம்
கொஞ்ச கொஞ்ச பட்டுப்போகும்
கூடவில்ல காலமெல்லாம் பூந்தேனே
ஆண் : மானே ….
Dimmu Dippu Song Lyrics – English
Male : Kannukulla dimmu dippu
Adikuthu adikuthu
Murachittu murachittu povadha
Male : Nenjukulla lupp tapp
Vedikuthu vedikuthu
Nenappula nenappula novadha
Male : Thimirula tappu tippu
Adikuthu adikuthu
Adangidu adangidu aadatha
Male : Kitta vara tappu tippu
Adaikuthu adaikuthu
Veruppula veruppula paarkaadha
Male : Kombu seeval angel neeyae
Vambu venaam podi paeiyae
Sonna kelu nanum rowdy thaan
Male : Kannorama marantha
Kanneerthaan karantha
Konja nanja kaayam.. aarathae
Male : Neeyum vittu ponaa
Aayiduven veena
Thitta thitta kovam.. theeradhae
Male : Solla vandha sorry ellam
Solla solla podhavilla
Kaiya kaala kejurenae pon maanae
Male : Kaala pokkil paarthathellaam
Konja konja pattu pogum
Kooda nillu kaalam ellaam poonthaenae
Male : Maanae…