Ding Dong Kovil Mani Song Lyrics
Ding Dong Kovil Mani Song Lyrics – The lyrics of the song “Ding Dong Kovil Mani” from the film Ji are performed by Madhu Balakrishnan and Madhushree. The lyrics are authored by Pa.Vijay, and the music composition is by Vidyasagar.
Singers : Madhu Balakrishnan and Madhushree
Music by : Vidyasagar
Lyrics by : Pa.Vijay
Movie: Ji
Ding Dong Kovil Mani Song Lyrics – Tamil
பெண் : ………………………….
ஆண் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்
பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்
ஆண் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி
பெண் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி
ஆண் : டிங் டாங் கோவில்
மணி கோவில் மணி
நான் கேட்டேன்
பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்
பெண் : சொல்லாத காதல்
சொல்ல சொல்லாகி வந்தேன்
நீ பேச இது நீ பேச
ஆண் : சொல் ஏது
இனி நான் பேச
பெண் : கனவுகளே கனவுகளே
பகல் இரவு நீள்கிறதே
ஆண் : இதயத்திலே
உன்நினைவு இரவுபகல்
ஆள்கிறதே
பெண் : சற்று முன்பு
நிலவரம் எந்தன் நெஞ்சில்
கலவரம் கலவரம்
ஆண் : ஆ ஆ டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்
பெண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்
பெண் : ………………………..
ஆண் : புல் தூங்கும் பூவும்
தூங்கும் புதுக் காற்றும்
தூங்கும் தூங்காதே நம்
கண்கள்தான்
பெண் : ஏங்காதே
இந்த காதல்தான்
ஆண் : பிடித்ததெல்லாம்
பிடிக்கவில்லை பிடிக்கிறது
உன்முகம்தான்
பெண் : இனிக்கும் இசை
இனிக்கவில்லை
இனிக்கிறது உன்பெயர்தான்
ஆண் : எழுதி வைத்த
சித்திரம் எந்தன் நெஞ்சில்
பத்திரம் பத்திரம்
பெண் : ஆ ஆ… டிங் டாங்
கோவில் மணி கோவில்
மணி நான் கேட்டேன்
ஆண் : உன் பேர் என்
பெயரில் சேர்ந்தது
போல் ஒலி கேட்டேன்
பெண் : நீ கேட்டது
ஆசையின் எதிரொலி
ஆண் : ஆ ஆ நீ தந்தது
காதலின் உயிர்வலி
Ding Dong Kovil Mani Song Lyrics – English
Female : …………………………………..
Male : Ding dong kovil mani
Kovil mani naan keten
Female : Un per en peyaril
Sernthadhu pol oli keten
Male : Nee ketathu aasayin ethiroli
Female : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali
Male : Ding dong kovil mani
Kovil mani naan keten
Female : Un per en peyaril
Sernthadhu pol oli keten
Female : Sollaatha kaadhal solla
Sollaagi vanthen
Nee pesa idhu nee pesa
Male : Sol yedhu ini naan pesa
Female : Kanavugalae kanavugalae
Pagal iravu neelgiradhae
Male : Idhayathilae un ninaivu
Iravu pagal aalgiradhae
Female : Satru munbu nilavaram
Endhan nenjil kalavaram kalavaram …
Male : Aa aa.. ding dong kovil mani
Kovil mani naan keten
Female : Un per en peyaril
Sernthadhu pol oli keten
Female : ………………………………………
Male : Pull thoonkum poovum thoonkum
Puthu kaatrum thoonkum
Thoonkaadhae nam kangal thaan
Female : Yengaadhae indha kaadhal thaan
Male : Pidithathellam pidikavillai
Pidikirathu un mugam thaan
Female : Inikum isai inika villai
Inikirathu un peyar thaan
Male : Ezhuthi vaitha sithiram
Endhan nenjil pathiram pathiram …
Female : Aa aa ..Ding dong kovil mani
Kovil mani naan keten
Male : Un per en peyaril
Sernthadhu pol oli keten
Female : Nee ketathu aasayin ethiroli
Male : Aa aa nee thanthadhu kaadhalin uyir vali