Diya Diya Song Lyrics
Diya Diya Song Lyrics – The lyrics of the song “Diya Diya” from the film Bun Butter Jam are performed by Sid Sriram and Nivas K. Prasanna. The lyrics are authored by Karthik Netha , and the composition is by Nivas K. Prasanna .
Singers : Sid Sriram and Nivas K. Prasanna
Music by : Nivas K. Prasanna
Lyrics by : Karthik Netha
Movie: Bun Butter Jam
Diya Diya Song Lyrics – Tamil
ஆண் : கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வந்து விழுந்தாய்
முன்னாளில் நானும் அறியா
மௌனத்தை நீயே கொடுத்தாய்
ஆண் : கண்ணீரின் காட்டை எரித்தே
விண்மீனை வாரி இறைத்தாய்
தண்ணீரில் விழும் மழையாய்
என்னோடு நீயும் இணைந்தாய்
ஆண் : கண்மணியே…ஏ…. நீ யாரோ
உன்னுடனே…ஏ…..வாழ்வேனோ
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
ஆண் : தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே…..ஏ……..ஆ…
ஆண் : கண்ணே என் காதல் சிறகே
என்னுள்ளே வானம் வரைந்தாய்
முன்னாளில் நானும் அறியா….ஆ…..
மௌனத்தை நீயே கொடுத்தாய்
ஆண் : ஓர் இலைமேல் பேரொளிபோல்
நீ விழுந்தாய் நான் விடிந்தேன்
கூன் பிறை நான் நீ எடுத்தாய்
ஓர் நிலவாய் நான் நிலைதேன்
ஆண் : மாயவிழி காட்டும் வழி
போகுதடி காதல் நதி வா…..
உயிரே……ஏ…..ஊழே வரமே……ஏ…..
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
ஆண் : தியா தியா ஓ தியா தியா
தியா தியா ஆராதியா
ஹே தியா தியா ஓ தியா தியா
ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே…..ஏ……..ஆ…
ஆண் : கண்மணியே…ஏ…. நீ யாரோ
உன்னுடனே…ஏ…..வாழ்வேனோ
ஆண் : தீராத காதல் தந்து
தீயில் என்னை தைத்த தீயே
Diya Diya Song Lyrics – English
Male : Kannae en kadhal siragae
Ennullae vanthu vizhunthaai
Munnaalil naanum ariyaa
Mounaththai neeyae koduththaai
Male : Kanneerin kaattai eriththae
Vinmeenai vaari iraiththaai
Thanneeril vizhum mazhaiyaai
Ennodu neeyum inaiththaai
Male : Kanmaniyae….ae….nee yaaro…
Unnudanae…ae….vaazhveno…
Male : Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae
Male : Diya diya oo diya diya
Diya diya aaraadiyaa
Hae diya diya oo diya diya
Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa….
Male : Kannae en kadhal siragae
Ennullae vaanam varainthaai
Munnaalil naanum ariyaa…aa….
Mounaththai neeyae koduththaai
Male : Orr ilaimael perolipol
Nee vizhunthaai naan vidinthaen
Koon pirai naan nee eduththaai
Orr nivaai naan nilaithaen
Male : Maayavizhi kaattumvazhi
Poguthadi kadhal nadhi vaa
Uyirae….ae…oozhae varamae….ae…
Male : Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae
Male : Diya diya oo diya diya
Diya diya aaraadiyaa
Hae diya diya oo diya diya
Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa….
Male : Kanmaniyae….ae….nee yaaro…
Unnudanae…ae….vaazhveno…
Male : Theeraatha kadhal thanthu
Theeyil ennai thaiththa theeyae