God Bless You Song Lyrics
God Bless You Song Lyrics – The lyrics of the song “God Bless You” from the film Good Bad Ugly are performed by Anirudh Ravichander and Paal Dabba. The lyrics are authored by Rokesh, and the composition is by G.V. Prakash Kumar.
Singers : Anirudh Ravichander and Paal Dabba
Music by : G.V. Prakash Kumar
Lyrics by : Rokesh
Movie: Good Bad Ugly
God Bless You Song Lyrics – Tamil
ஆண் : ரெடியா மாமே
குழு : ஏ கே ஏ கே
ஆண் : மாமே வைப் ஏத்து
மாமே சவுண்ட் ஏத்து
குழு : ஏ கே
ஆண் : டம்மா டம்மா டம்மா டம்மா
டம்மாலும்மா டேய்
டங்குவாரு டார்ரா விடும்
கைமாலுமா டேய்
ஆண் : டும்மா டும்மா மெய்யாலும்மா
ஹே அட்ச்சா கோலு வச்சா சீலு
நம்மாளும்மா ஹே டேய்
குழு : ஹே பிசுறு தட்டியும்
ஜோக்க குட்த்தா
ஆண் : ஆயிடும் ராஜா ஆபத்தா
குழு : ஹே பட்டுன்னு பூந்துடு மாட்டாலன்னு
ஆண் : வச்சிடுவோம் தெளலத்தா
ஆண் : ஹே தில்லுதான் தீனா
அல்லுதான் நோ னா
ஆண் : இட்டக்க பிட்டக்க டும்பக் தான்
ஆண் : ஹே மாப்பியா மேன்னா பில்லா டான்னா
ஆண் : போட்டுடுவோம் மங்காத்தா
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
ஆண் : மாமே
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ
ஆண் : …………………….
ஆண் : மாமே
ஆண் : …………………………
ஆண் : பேட் ட்ரிப்ப தந்தாங்கன்னா
குய்க்கா கதைய முட்ச்சுவுடு
பிரண்ட்ஷிப்பா வந்தாங்கன்னா
பார்ட்டி குட்டுத்துவுடு
ஆண் : ட்ரூத்லெஸ்ஸா இருந்தாங்கன்னா
ஹார்ட்லெஸ்ஸாக தட்டிவுடு
ஏன் ஆளத்தான் தொடனும்ன்னா
என்னை நீ தாண்டித் தொடு
ஆண் : நக்கலுதான் நக்கலுதான்
நக்கலு டஸ்ட்டர்ரு பவருதான்
நிக்கலுதான் நிக்கலுதான்
நின்னு பாரு எதிரதான்
ஜபருதான் ஜபருதான்
பஞ்ச் விட்டா அதுருதான்
மட்டனுதான் மட்டனுதான்
மாட்டிக்கின்னா மட்டனுதான்
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண் : ஐயையோ
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண் : ………………………
ஆண் : மாமே டேய் டேய்
ஆண் : ரெடியா மாமே
எல்லா டுயூட்ஸ்கும் சொல்லிக்குறேன்
நான் பாத்துட்டேன் பல டூல்ஸ்
ஸ்கெட்ச போட்டா சம்பவம்
ஆறு மணிக்கு பிளாஷ் நியூஸ்
ஆண் : சம்பவம்
ஆண் : செஞ்ச தப்ப அலச பாத்தா
மாட்டாது ஒரு குழுஸ்
நீ சிரிச்சு பேசி கால வார்னா
மீறப்படும் ரூல்ஸ்
ஆண் : துப்பாக்கி வச்சு வரும் சத்தம்
எனக்கு தாலாட்டு பாட்டு
கத்திய ஓரசும்போது வரும் சவுண்டு
மெலோடி பீட்டு
ஆண் : நுன்ஜாக் சுத்தின்னு உன்ன
கதற விடுவான்
கேட்டெல்லாம் பூட்டு
என்னதான் பண்ணாலும்
என்மேல உனக்கு வராது ஹேட்டு
ஆண் : ஏன்னா குயூட்டு ஒய்ட்டு
சால்ட்டு பெப்பர்ரு செதுக்க பட்ட செல
எங்க ஆளு ஊருக்குள்ள
கொஞ்சி கூப்பிடுவோம் தம்
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண் : ஐயையோ
குழு : ஜி பி யூ மாமே
காட் ப்ளஸ் யூ டான்ஸ்சே
ஆண் : மாமே
ஆண் : ……………………….
ஆண் : மாமே மாமே….
God Bless You Song Lyrics – English
Male : Ready-ah maame
Chorus : Ak ak
Male : Maame vibe yaeththu
Maame sound yaeththu
Chorus : Ak
Male : Dammaa dammaa dammaa dammaa
Dammaalummaa dei
Danguvaaru daarraavidum
Kaimaalumaa dei
Male : Dummaa dummaa meiyaalummaa
Hae atchchaa goal-lu vachchaa seal-u
Nammaalummaa hae dei
Chorus : Hae pisuru thattiyum
Jokka kuduththaa
Male : Aayidum raja aabaaththaa
Chorus : Hae pattunnu poonthudu maattaalannu
Male : Vachchiduvom dowlaththaa
Male : Hae dhilluthaan dheenaa
Alluthaan no-nnaa
Male : Ittakka pittakka dumbakthaan
Male : Hae mafia man-na billa don-na
Male : Pottuduvom mangaaththaa
Chorus : G B U mamae
G B U
Male : Maame
Chorus : G B U mamae
G B U
Male : ………………..
Male : Mamae
Male : ………………..
Male : Bad trip-pa thanthaangannaa
Quick-kaa kadhaiya mudichuvudu
Friendshippaa vanthaangannaa
Party kuduththuvudu
Male : Truthless-ah irunthaangannaa
Heartless-aaga thattivudu
Yaen aalaththaan thodanumnaa
Ennai nee thaandi thodu
Male : Nakkaluthaan nakkaluthaan
Nakkalu duster-u power-u thaan
Nikkaluthaan nikkaluthaan
Ninnu paaru edhirathaan
Jabaruthaan jabaruthaan
Punch vittaa athuruthaan
Muttanuthaan muttanuthaan
Maattikkinnaa muttanuthaan
Chorus : G B U mamae
God bless u dance-ye
Male : Aiyyaiyo
Chorus : G B U mamae
God bless u dance-ye
Male : ……………..
Male : Mamae dei dei
Male : Ready-ah mamae
Ellaa dudes-kkum sollikkuraen
Naan paththuttaen pal tools
Sketch-a pottaa sambavam
Aaru manikku flash news
Male : Sambavam
Male : Senja thappa alasa paaththaa
Maattaathu oru clues
Nee sirichchu pesi kaala vaarnaa
Meerappadum rules
Male : Thuppaakki vachchu varum saththam
Enakku thaalaattu paattu
Kaththiya orasumpothu varum sound
Melody beat-u
Male : Nunjack suththinnu unna
Kadhara viduvaan
Gate ellaam poottu
Ennathaan pannaalum
Enmela unakku varaathu hate-u
Male : Yaennaa cute-u white-u
Salt-u pepper-u sethukka patta silai
Enga aalu oorukkulla
Konji kooppiduvom tham
Chorus : G B U mamae
God bless u dance-ye
Male : Aiyyaiyo
Chorus : G B U mamae
God bless u dance-ye
Male : Mamae
Male : ……………….
Male : Mamae mamae…..