Innum Vera Song Lyrics
Innum Vera Song Lyrics – The lyrics of the song “Innum Vera” from the film Sangathamizhan are performed by Diwakar. The lyrics are authored by Viveka, and the music composition is by Vivek-Mervin.
Singers : Diwakar
Music by : Vivek-Mervin
Lyrics by : Viveka
Movie : Sangathamizhan
Innum Vera Song Lyrics – Tamil
ஆண் : வேற எதுமே…….ஏ…..ஏ…..
தேவை இல்லையே…..ஏ…..ஏ….ஏ…..
அழகான ஊரு
அதில் எங்க வீடு
அன்புக்கு ஈடு ஏதும் இல்ல
ஆண் : கடல் காய்ந்து போகும்
மலை சாய்ந்து போகும்
நிஜமான நேசம் தேய்வதில்ல…..
ஆண் : இன்னும் வேற என்ன வேணுமே
வாழும் இந்த வாழ்க்க போதுமே
இன்னும் வேற என்ன வேணுமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே…..
ஏ……ஏ……ஏ…..ஏ………
ஆண் : தினம் தோறுமே இங்கு திருவிழா
தித்திக்குதே தேன் துளிகளாய்
தோள் சாய்ந்திட பல உறவுகள்
மயில் தோகையாய் பல கனவுகள்
குழு : இந்த உலகே வந்து
எதிர்த்தால்கூட
எதிர்க்கும் வீரமே
அட உயிரைக்கூட தானம் தந்து
சிரிக்கும் வம்சமே…..ஏ…..ஏ…..ஏ……
குழு : ராஜாளி போல நீ போகும்போது
பார்க்காத கண்ணும் பார்க்குமையா
ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை
ஊருக்கே வேதம் ஆகுமையா
குழு : இன்னும் வேற என்ன வேணுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே…..
ஏ……ஏ……ஏ…..ஏ………
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
ஆண் : ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்…..
குழு : இன்னும் வேற என்ன வேணுமே…ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே…..
ஏ……ஏ……ஏ…..ஏ………
Innum Vera Song Lyrics – English
Male : Vera yedhumae…ae…ae….
Theva illaiyae..yae ..yae
Azhagaana ooru
Adhil enga veedu
Anbukku eedu yethum illa
Male : Kadal kaainthu pogum
Malai saainthu pogum
Nijamaana nesam theivathila
Male : Innum vera enna venumae
Vaazhum indha vaazhka podhumae
Innum vera enna venumae
Innum vera enna venumae oh oh
Vaazhum indha vaazhka podhumae…
Ae…ae…ae..ae..
Male : Dhinamthorumae ingu thiruvizhaa
Thiththikkuthae thaen thuligalaai
Thozh saainthida pala uravugal
Mayil thogaiyaai pala kanavugal
Chorus : Indha ulagae vandhu
Ethirthaal kooda
Ethirkkum veeramae
Ada uyirai kooda thaanam thanthu
Sirikkum vamsamae…ae…ae…ae…
Chorus : Rajaali pola nee pogum bothu
Paarkaadha kannum paarkkumaiyaa
Raajathi raajan nee pesum vaarthai
Oorukkae vedham aagumaiyaa
Chorus : Innum vera enna venumae
Alli thanthu kaakkum vamsamae oh oh
Aiyaa maganum aiyaa amsamae
Innum vera enna venumae oh oh
Vaazhum indha vaazhka podhumae…
Ae…ae…ae..ae..
Alli thanthu kaakkum vamsamae oh oh
Aiyaa maganum aiyaa amsamae
Male : Heyyy eyyy eyyy eyyyy….
Chorus : Innum vera enna venumae oh oh
Vaazhum indha vaazhka podhumae…
Ae…ae…ae..ae..