Irai Nooru Song Lyrics
Irai Nooru Song Lyrics – The lyrics of the song “Irai Nooru” from the film Vanangaan are performed by Madhu Balakrishnan. The lyrics are authored by Karthik Netha , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : Madhu Balakrishnan
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karthik Netha
Movie: Vanangaan
Irai Nooru Song Lyrics – Tamil
குழு : ……………….
கர்நாடிக் : ……………….
ஆண் : இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
பொய் வாழ்ந்தால் என்ன
மெய் வீழ்ந்தால் என்ன
புவி வாழும் பேரன்பிலே
குழு : விஞ்ஞானம் ஒரு பாதி
மெய்ஞானம் ஒரு பாதி
அங்க்ஞானம் சரி பாதியே
ஆண் : கடவுளை காப்பாற்ற
மனிதன் உண்டு
மனிதனை காப்பாற்ற
கடவுள் உண்டோ
ஆண் : எவர் வேதம் தன் விடை கூறுமோ
ஆங்காரம் ஒர்கண்ணிலே
ஓம்காரம் ஒர்கண்ணிலே
வா நாம் வாழ வாழ்வுண்டு மண் மீதிலே
குழு : சர்வாகம் வைதீகம்
ஆன்மிகம் தெய்வீகம்
நால்தோறும் ஏத்தியதோ சொல்கின்றதே
இவை ஏதும் கேளாமல்
இயல்பான ஓர் அன்பில்
இரு ஜீவன் வாழ்கின்றதே
ஆண் : இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
ஆண் : துறவியும் காணாத அமைதி ஒன்று
இவர் வாழ்விலே நிறைந்தோடுதே var vaazhvile nirainthoduthe
ஆகாயம் ஓர் உண்மையே
பூலோகம் ஓர் உண்மையே
வா நாம் காணும் பாசங்கள்
பேர் உண்மையே
குழு : வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி
நீராகி நூறாகி நிலையாகுமே
ஊனாகி உயிராகி நானாகி நீயாகி
நாமாகி உறவாடுமே
Irai Nooru Song Lyrics – English
Chorus : …………………….
Carnatic : ………………..
Male : Irai nooru irundhaal enna
Madham nooru aandaal enna
Poi vaazhndaal enna
Mei veezhndhaal enna
Puvi vaazhum peranbile
Chorus : Vingnaanam oru paadhi
Meignaanam oru paadhi
Angnaanam sari paadhiye
Male : Kadavulai kaapaatra
Manidhan undu
Manidhanai kaapaatra
Kadavul undo
Male : Evar vedham than vidai koorumo
Aangaaram or kannile
Omngaaram or kannile
Vaa naam vaazha vaazhvundu
Mann meedhile
Chorus : Saarvaagam vaitheegam
Aanmeegam deiveegam
Naaldhorum yedhodho solgindrathe
Ivai yedhum kelaamal
Iyalbaana or anbil
Iru jeevan vaalgindrathe
Male : Irai nooru irundhaal enna
Madham nooru aandaal enna
Male : Thuraviyum kaanadha amaidhi ondru
Ivar vaazhvile nirainthoduthe
Aagayam or unmaiyae
Boologam or unmaiye
Vaa naam kaanum paasangal
Per unmaiye
Chorus : Vaanagi mannagi valiyaagi oliyaagi
Neeragi nooraagi nilaiyaagume
Oonaagi uyiraagi naanaagi nee aagi
Naamaagi uravaadume