It’s A Breakup Da Song Lyrics
It’s A Breakup Da Song Lyrics – The lyrics of the song “It’s A Breakup Da” from the film Kadhalikka Neramillai (2024) are performed by Adithya RK and Shruti Haasan. The lyrics are authored by Snekan and the music composition is by A. R. Rahman.
Singers : Adithya RK and Shruti Haasan
Music by : A. R. Rahman
Lyrics by : Snekan
Movie : Kadhalikka Neramillai (2024)
It’s A Breakup Da Song Lyrics – Tamil
பெண் : நாம சேர்ந்து கட்டி வச்ச
காதல் மாளிக
நீ நொறுக்கிட்டடா
என்ன வேடிக்கை
பெண் : நான் கத்திக் கதற
என் நெஞ்சு பதற
பெண் : நீ கொத்தி கொத்தி
ரசிக்கிற ரணத்தை
என் புத்தி
பித்தலாகதானே சிரிச்ச
பெண் : அட சைக்கோ பையா
பெண் : உன் கொலைவெறி
இனிமே வேண்டாம்
என் முகவரி இனிமே நான்தான்
பெண் : உன் சீசன் முடிஞ்சது போடா
உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம்
பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப்
குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப்
குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
பெண் : லெட்ஸ் பிரேக் அப்
குழு : பிரேக் அப் பிரேக் அப் பிரேக் அப்
பெண் : யெஹ் லெட்ஸ் பிரேக் அப் டா
பெண் : ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
ஆண் : எனக்கும் ஓர் பியூச்சர் இருக்கு
ஒன்கிட்ட இல்லடி சரக்கு
வேணா பில்டப்பு எதுக்கு
ஒன்கிட்ட எனக்கென்ன வழக்கு
ஆண் : நான் உன்ன நினைச்சேன் உசுரா
அடிச்சே ஒடைச்சுட்ட கொசுறா
இனிமேல்தானடி தசரா
அடிக்கிறேன் பாரு சிக்ஸ்சரா
நீதான் தோர்ப்ப லூசர்ரா
நான் வாழுவேன் பேச்சலரா
பெண் : நீ வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா
குழு : வேணா வேணா வேணா வேணா
வேணா வேணா வேணா வேணா வேண்டாம்
ஆண் : நாம சேர்ந்து கட்டி வச்ச
காதல் மாளிக
நீ நொறுக்கிட்டயே
என்ன சோதிக்க
ஆண் : நான் கத்திக் கதற
என் நெஞ்சு பதற
ஆண் : நீ கொத்தி கொத்தி
ரசிக்கிற ரணத்தை
என் புத்தி
பித்தலாகதானே சிரிச்ச
ஆண் : அடி சைக்கோ பெண்ணே
பெண் : உன் கொலைவெறி
இனிமே வேண்டாம்
என் முகவரி இனிமே நான்தான்
பெண் : உன் சீசன் முடிஞ்சது போடா
உன் டாக்ஸிக் லவ்வே வேண்டாம்
பெண் : இட்ஸ் ஏ பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
இட்ஸ் ஏ பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
லெட்ஸ் பிரேக் அப்
ஆ….ஆ….ஆஅஹ்….ஆ….ஆ…..ஆ…..
லெட்ஸ் பிரேக் அப் டா
பெண் : ……………………….
It’s A Breakup Da Song Lyrics – English
Female : Naama serndhu katti vacha
Kaadhal maaliga
Nee norukittadaa
Enna vaedikka
Female : Naan kathi kathara
En nenju pathara
Nee kothi kothi
Rasikkira ranatha
Female : En buthi pithalaagathaane
Siricha
Ada psycho paiyaa
Female : On kolaveri inime vendaam
En mugavari inime naandaa
On season mudinjudhu podaa
On toxic love-eh vendaam
Female : Its a break up
Chorus : Break up break up break up
Female : Its a break up
Chorus : Break up break up break up
Female : Lets break up
Chorus : Break up break up ..yeah
Female : Lets break up daa
Female : Humming….
Male : Enakkum or future irukku
Ongitta illadi sarakku
Veena build-up edhukku
Ongitta enakenna vazhakku
Male : Naan onna nenachen usuraa
Adichu odachita kosuraaaaa…
Inimel thaanadi dasaraaa
Adikkuren paaru sixer-ah
Neethaan thorpa loser-ah
Naan vaazhuven bachelor-ah
Female : Nee venaa venaa venaa venaa
Venaa venaa venaa venaa
Venaa venaa venaa venaa
Venaa venaa venaam
Male : Naama serndhu katti vacha
Kaadhal maaliga
Nee norukittiye
Enna sodhikka
Male : Naan kathi kathara
En nenju pathara
Nee kothi kothi
Rasikkira ranatha
Male : En buthi pithalaagathaane
Siricha
Ada psycho ponnae
Female : On kolaveri inime vendaam
En mugavari inime naandaa
On season mudinjudhu podaa
On toxic love-eh vendaam
Female : Its a break up
Haaa aa aa aa
Its a break up
Haaa aa aa aa
Lets break up
Haaa aa aa aa
Lets break up daa
Female : Humming….