Kaathodu Kaathanen Song Lyrics
Kaathodu Kaathanen Song Lyrics – The lyrics of the song “Kaathodu Kaathanen” from the film Jail are performed by Dhanush and Aditi Rao Hydari. The lyrics are authored by Kabilan, and the music composition is by G.V. Prakash Kumar.
Table Of Content
Singers : Dhanush and Aditi Rao Hydari
Music by : G.V. Prakash Kumar
Lyrics by : Kabilan
Movie : Jail
Kaathodu Kaathanen Song Lyrics – Tamil
ஆண் : ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆண் : காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்
மோகத்தில் பெண்ணே உன்னாலே
முத்தங்கள் வாழும் முகமானேன்
ஆண் : இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்
பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
பெண் : நானனா நானனா
நானனா நானனா
நானனா…… நானனா….
நானனா…… நானனா…….
ஆண் : இலையில் மலரின் கைரேகை
இமைகள் யாவும் மயில் தோகை
பெண் : ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே
ஆண் : மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
பெண் : இரண்டு பேருமே இனிமேல் யாரோ
இறைவன் கைகளில் பிள்ளை
ஆண் : கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
பெண் : காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்…….ஓ….
பெண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்….
ஆண் : பூவின் மீது கூத்தாடும்
போதை வண்டு போலானேன்
பெண் : புல்லின் மீது பூமியைப் போல்
உந்தன் பாரம் நான் கண்டேன்
ஆண் : இதழின் ஆற்றிலே குதிக்கும் போது
கரைகள் என்பதே இல்லை
பெண் : கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
ஆண் மற்றும் பெண் :
வேர்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே
ஆண் : காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆண் மற்றும் பெண் :
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே
விழிகள் மூடியே நடந்ததெல்லாம்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்
ஆண் மற்றும் பெண் :
இலை மறைவில் மலர்ந்திருந்தோம்
மழை துளியாய் கலந்திருந்தோம்
Kaathodu Kaathanen Song Lyrics – English
Male : Oh pennae oh pennae
Neethaanae neethaanae
Oh pennae oh pennae
Neethaanae neethaanae
Male : Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Kaagitham polae un mela
Oviyam varaiyum nagamaanen
Mogathil pennae unnaalae
Muththangal vaazhum mugamaanen
Male : Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai kalanthirundhom
Female : Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Female : Naa nana naa…(4)
Female : Nana naa..(3)
Male : Ilaiyil malarin kai regai
Imaigal yaavum mayil thogai
Female : Aayiram aandugal aanaalum
Aanandha vanmam maravenae
Male : Mazhalai polavae madiyil thavazhndha
Mayakkam theeravae illai
Female : Irandu perumae ini mel yaaro
Iraivan kaigalil pillai
Male : Kanmani poo pookka
Kaadhal vidhaiyaanom
Female : Kaaman naatkuripil
Kaadhal kadhaiyaanom..mmm
Female : Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Male : Poovin meedhu koothaadum
Bodhai vandu pol aanen
Female : Pullin meedhu boomiyai pol
Undhan baaram naan kanden
Male : Idhazhin aatrilae kudhikkum podhu
Karaigal enbathae illai
Female : Karaigal illai parava illai
Kadalae kaadhalin ellai
Both : Vervai thuligalilae
Ennai nanaithaayae
Idhayam norunga thaan
Irukki anaithaayae
Male : Kaathodu kaathaanen
Kannae un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Both : Aayiram aasaigal thalaatta
Un maarbinil mella vizhundhenae
Vizhigal moodiyae nadanthathellaam
Kanden rasithen sugamaanen
Both : Ilai maraivil malarnthirundhom
Mazhai thuliyai kalanthirundhom
Note : This is the first song debut for actress aditi rao as a singer.