Kalayil Dhinamum Song Lyrics
Kalayil Dhinamum Song Lyrics – The lyrics of the song “Kalayil Dhinamum” from the film New are performed by P. Unnikrishnan and Sadhana Sargam. The lyrics are authored by Vaali, and the music composition is by A.R. Rahman.
Singers : P. Unnikrishnan and Sadhana Sargam
Music by : A.R. Rahman
Lyrics by : Vaali
Movie : New
Kalayil Dhinamum Song Lyrics – Tamil
ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
ஆண் : நிறைமாத நிலவே
வா வா நடை போடு மெதுவா
மெதுவா அழகே உன் பாடு
அறிவேன் அம்மா
ஆண் : மசக்கைகள் மயக்கம்
கொண்டு மடி சாயும் வாழை
தண்டு சுமையல்ல பாரம்
சுகம் தான் அம்மா
ஆண் : தாயான பின்பு
தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி
கண்மணி கண்மணி
ஆண் : காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
பெண் : ………………………….
பெண் : ஒரு பிள்ளை கருவில்
கொண்டு ஒரு பிள்ளை கையில்
கொண்டு உறவாடும் யோகம்
ஒரு தாய்கென்று
பெண் : மழலை போல்
உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்
பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்
தாரம் நான்தான் அய்யா
பெண் : தாலேலோ
பாடுவேன் நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே
நீயடா நீயடா
பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பெண் : நிலவோ நிலத்தில்
இறங்கி உன்னை கொஞ்ச
எண்ணுதே அதிகாலை சேவல்
கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்
நீயும் உறங்கிடு
பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பெண் : ………………………….
Kalayil Dhinamum Song Lyrics – English
Male : { Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma en
Thaaipol aagiduma } (2)
Male : Imai pol iravum pagalum
Enai kaatha annaiyae
Unathanbu paartha pinbu
Adhaivida vaanam boomi
Aagum siriyathu
Male : { Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma en
Thaaipol aagiduma } (2)
Male : Imai pol iravum pagalum
Enai kaatha annaiyae
Unathanbu paartha pinbu
Adhaivida vaanam boomi
Aagum siriyathu
Male : Niraimaatha nilavae vaa vaa
Nadai podu methuva methuva
Azhagae un paadu ariven amma
Male : Masakaigal mayakam kondu
Madisaayum vaazhai thandu
Sumai alla baaram sugamthaan amma
Male : Thaai aana pinbu thaan nee penmani
Thozh meethu thoonkadi kanmani kanmani
Male : Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma en
Thaaipol aagiduma
Male : Imai pol iravum pagalum
Enai kaatha annaiyae
Unathanbu paartha pinbu
Adhaivida vaanam boomi
Aagum siriyathu
Female : ………………………………..
Female : Oru pillai karuvil kondu
Oru pillai kaiyil kondu
Uravaadum yogam oru thaai kendru
Female : Mazhalai pol undhan nenjam
Urangatum paavam konjam
Thaaikupin thaaram naanthaaneya
Female : Thaalelo paaduven nee thoonkuda
Thaai aaki vaithadhae neeyada neeyada
Female : Thalaiva needhaan endhan
Chella pillai paadugiren naan thaalo
Thanisai poovae thaalo ponmani thaalelo
Female : Nilavo nilathil irangi unnai konja ennudhae
Adhi kaalai seval koovum adhu varai
Panju nenjil neeyum urangidu
Female : Thalaiva needhaan endhan
Chella pillai paadugiren naan thaalo
Thanisai poovae thaalo ponmani thaalelo
Ponmani thaalelo ponmani thaalelo
Ponmani thaalelo
Female : ……………………………………………..