Kallaliye Kallaliye Song Lyrics
Kallaliye Kallaliye Song Lyrics – The lyrics of the song “Kallaliye Kallaliye” from the film Maaman are performed by Hesham Abdul Wahab and Sharanya Srinivas. The lyrics are authored by Vivek – Eknath, and the composition is by Hesham Abdul Wahab.
Singers : Hesham Abdul Wahab and Sharanya Srinivas
Music by : Hesham Abdul Wahab
Lyrics by : Vivek – Eknath
Movie: Maaman
Kallaliye Kallaliye Song Lyrics – Tamil
ஆண் : கண்மாயம் ஏதோ
எல்லாம் மாறுதோ
நெஞ்சிலே இன்பம்
கோடி கோடி கோடி ஆடிடுதோ
ஆண் : ஏலுரு ஏலுரு ஏலுரு
சீர்கொண்டு வந்திங்கே கொண்டாடு
பூந்தேரு பூந்தேரு பூந்தேரு
உண்டாச்சு உண்டாச்சு வந்தாடு
ஆண் : நாளும் கண்ட கனவெல்லாம்
மின்னும் நூறு உயிராச்சு
கண்ணீர் விட்ட நாளெல்லாம்
சக்கரையாச்சு
ஆண் : கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
ஆண் : ஏலுரு ஏலுரு ஏலுரு
சீர்கொண்டு வந்திங்கே கொண்டாடு
பூந்தேரு பூந்தேரு பூந்தேரு
உண்டாச்சு உண்டாச்சு வந்தாடு
ஆண் : பொத்தி வச்சு பாத்தவளே
பூமிக்குள்ள பொன் மகளே
சீனியள்ளி சேர்த்தவளே
சிரிச்சும் மெல்லம்மா
ஆண் : தூதலென வாழ்பவளே
தோள் கொடுக்கும் நல்லவளே
இப்போ இருந்து உன் மனசு
இனிக்கும் வெல்லம்மா
ஆண் : மாரி மழை பொழிஞ்சிருக்கு
இந்த மனம் நெறஞ்சிருக்கு
ஊரு மெச்ச உறவு காட்ட
வந்தா ராச தூக்கி சுத்த
ஆண் மற்றும் பெண் : கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
பெண் : பிறர்க்கென வாழ பிறந்தது யாரு
எனக்கென உண்டே உயிரென தம்பி
எனக்கொரு சோகம் பிடிகளில் பார்த்தாள்
மெலுகென கண்ணை உருக்கிடுவானே
பெண் : இனிமே தெனம் நீ
சிரிச்சா போதுமே
என்றும் அதை நான்
ரசிச்சா போதுமே
வா நீ வா
ஆண் மற்றும் பெண் : கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
ஆண் மற்றும் பெண் : கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
கல்லாலியே கல்லாலியே
நானட்டுவேன் உன் தூளியே
Kallaliye Kallaliye Song Lyrics – English
Male : Kannmaayam yaedho
Ellaam maarutho
Nenjilae inbam
Kodi kodi kodi aadidutho
Male : Yealooru yaelooru yaelooru
Seerkondu vanthingae kondaadu
Poonthaeru poonthaeru poonthaeru
Undaachchu undaachchu vanthaadu
Male : Naalum kanda kanavellaam
Minnum nooru uyiraachchu
Kanneer vitta naalellaam
Sakkaraiyaachchu
Male : Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Male : Yealooru yaelooru yaelooru
Seerkondu vanthingae kondaadu
Poonthaeru poonthaeru poonthaeru
Undaachchu undaachchu vanthaadu
Male : Poththi vachu paaththavalae
Bhoomikkulla pon magalae
Seenniyalli saerththavalae
Sirichchum mellammaa
Male : Thoothalena vaazhpavale
Thol kodukkum nallavalae
Ippo irunthu un manasu
Inikkum vellammaa
Male : Maari mazhai pozhinjirukku
Intha manam neranjirukku
OOru mechcha uravu kaatta
Vanthaa raasa thookki suththa
Male and Female : Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Female : Pirarkkena vaazha piranthathu yaaru
Enakkena undae uyirena thambi
Enakkoru sogam pidigalil paarththaal
Melukena kannai urukkiduvaanae
Female : Inime thenam nee
Sirichchaa pothumae
Endrum adhai naan
Rasicchaa pothumae
Vaa nee vaa
Male and Female : Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Male and Female : Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae
Kallaaliyae kallaaliyae
Naanaattuvaen un thooliyae