Kanda Naal Mudhalai Song Lyrics
Kanda Naal Mudhalai Song Lyrics – The lyrics of the song “Kanda Naal Mudhalai” from the film Kanda Naal Mudhal are performed by Subhiksha and Pooja. The lyrics are authored by Thamarai, and the music composition is by Yuvan Shankar Raja.
Singers : Subhiksha and Pooja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Thamarai
Movie : Kanda Naal Mudhal
Kanda Naal Mudhalai Song Lyrics – Tamil
பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
பெண் : கண்ட நாள் முதலாய்
கா…..தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
பெண் : கண்ட நாள் முதலாய்
கா…..தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
பெண் : வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
பெண் : வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
பெண் : வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
பெண் : கண்ட நாள் முதலாய்
கா…..தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
பெண் : நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
பெண் : நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
பெண் : கோல குமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்……
ஆ ஆஅ ஆஆ….. ஆ ஆஅ ஆஆ…..
பெண் : கோலகுமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி
நறு மலர் சூட்டி விட்டான்
பெண் : கண்ட நாள் முதலாய்
கா….தல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
பெண் : கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
Kanda Naal Mudhalai Song Lyrics – English
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Female : Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Female : Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Female : Vandisai paadum
Ezhilil vasantha poongavil
Vanthu sugam thantha
Kanthanae en kaanthanae
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Female : Neela mayil thanai
Nenchamum marakavillai
Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Female : Neela mayil thanai
Nenchamum marakavillai
Nesam udan kalantha
Pasamum maraiyavillai
Female : Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Haa…aaa…aaa..aaa…aaa…aaa…
Aaa…aaa….
Female : Kola kumaran
Mana koyilil nerainthu vittaan
Kuru nagai thanai katti
Naru malar sootti vittaan
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi
Kaiyinil vel piditha
Karunai siva baalanai
Female : Kanda naal mudhalaai
Kaadhal peruguthadi