Kodi Parakura Kaalam Song Lyrics
Kodi Parakura Kaalam Song Lyrics – The lyrics of the song “Kodi Parakura Kaalam” from the film Maamannan are performed by Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh and Aparna Harikumar. The lyrics are authored by Yugabharathi and the music composition is by A. R. Rahman.
Singers : Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh and Aparna Harikumar
Music by : A. R. Rahman
Lyrics by : Yugabharathi
Movie : Maamannan
Kodi Parakura Kaalam Song Lyrics – Tamil
பெண் : பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி
பெண் : வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்
பெண் : காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்
பெண் : ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி
பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு….
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சு…..
பெண் : நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு….
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம் உண்டாச்சு…….ஊ….
பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..
பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது
பெண் : வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல
பெண் : பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி
பெண் : புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை
பெண் : பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட
பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு
பெண் : ஆமா போடு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : வந்தாச்சு……
பெண் : நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு
குழு : வந்தாச்சு
பெண் : வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
குழு : உண்டாச்சு….ஊ….
பெண் மற்றும் குழு : ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
பெண் : ஓரம் போ
குழு : ஓ…..
பெண் : ஓரம் போ
குழு : ஓ….
பெண் மற்றும் குழு :
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது
பெண் : ஆமா போடு
பெண் மற்றும் குழு : ஓரம் போ…..ஓஒ…….
Kodi Parakura Kaalam Song Lyrics – English
Female : Pichipoo malakaadaam kaadaam
Naan pithanganda pookaadam kaadaam
Vacha poovum vaadiduchae podi….
Naan vaazhnthu ketta seidhi idhuthaandi
Female : {Vaadakaathu izhukkuthadi
Vaasal thaanda mudiyaladi} (2)
Enna seiven naan enna seiven
Oru othachi naan enna seiven
En ondiveeran illaama enna seiven
Female : Kaatchi karungaadam
Kaalellam un vazhithaan
Pechu verum pechu
Un vegam enga pochu
Nee udachi kilamba venum
Osakka parakka venum
Female : Othachi ezunthiri
Enga ondiveeran neethaandi
Neethaandi neethaandi
Neethaandi thaandi thaandi thaandi
Female : Namma kodi parakkura kaalam vanthaachu
Chorus : Vanthaachu
Female : Vettri vedi vedikkura neram vanthaachu
Female : Namma kodi parakkura kaalam vanthaachu
Chorus : Vanthaachu
Female : Vettri vedi vedikkura neram undaachu….
Female and Chorus : Othi vecha kovatha nee
Nethi pottula uruttu
Otha odhaiyil ulagatha nee
Ullang kaiyil suruttu
Female : Oram poo….
Chorus : Oo….
Female : Oram poo….
Chorus : Oo….
Female and Chorus : Tholvi illai thuninjaale yaethu ellai
Ettuthu vaanam ettuthu
Ettuthu vaanam ettuthu
Female : Vetti kadhai thevai illa
Vekkam ketta onnum illai
Sottaangallu thottapulla
Sorana kettaa kuthammillai
Female : Pothi pothi valappaanga
Ponna konnu puthaipaanga
Anga inga ozhaichaalum
Aani vera aruppaanga
Vevveru oppaari oram podi
Female : Puzhuthi kaatukulla
Poluthum veetukulla
Penne nee ennatha kanda
Thadaiya thaandi sella
Anaiyai modhi thalla
Kanne nee podanum sandai
Female : Pazhaya pazhaya paata
Thiruppi thiruppi pottu
Pannaatha pannatha settai
Oru manthiram thanthiram illai
Indhiran chandhiran illai
Vanthiru vanthiru yaarunu kaatta
Female : Namma kodi parakkura kaalam vanthaachu
Female : Amaam podu
Female : Vettri vedi vedikkura neram vanthaachu
Chorus : Vanthaachu….
Female : Namma kodi parakkura kaalam vanthaachu
Chorus : Vanthaachu
Female : Vettri vedi vedikkura neram
Chorus : Undaachu….ooo….
Female and Chorus : Othi vecha kovatha nee
Nethi pottula uruttu
Otha odhaiyil ulagatha nee
Ullang kaiyil suruttu
Female : Oram poo….
Chorus : Oo….
Female : Oram poo….
Chorus : Oo….
Female and Chorus :
Tholvi illai thuninjaale yaethu ellai
Ettuthu vaanam ettuthu
Ettuthu vaanam ettuthu
Female : Aamaa podu…
Female and Chorus : Oram poo….ooo…..