Mazhai Varum Arikuri Male Song Lyrics
Mazhai Varum Arikuri Male Song Lyrics – The lyrics of the song “Mazhai Varum Arikuri Male” from the film Veppam are performed by Naresh Iyer. The lyrics are authored by Na. Muthu Kumar, and the music composition is by Joshua Sridhar.
Singers : Naresh Iyer
Music by : Joshua Sridhar
Lyrics by : Na. Muthu Kumar
Movie : Veppam
Mazhai Varum Arikuri Male Song Lyrics – Tamil
ஆண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
ஆண் : உன் தோளில் சாயும்
போது உற்சாகம்
கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும் நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே
ஆண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
ஆண் : அறியாதொரு
வயதில் விதைத்தது
ஓ ஓ அதுவாகவே தானாய்
வளர்ந்தது ஓ புதிதாய் ஒரு
பூவும் பூக்கையில் ஓ ஓ
அட யாரதை யாரதை
பறித்தது ஓ உன் கால்தடம்
சென்ற வழி பார்த்து நானும்
வந்தேன் அது பாதியில்
தொலைந்ததடா
ஆண் : நான் கேட்டது
அழகிய நேரங்கள் ஓ ஓ
யார் தந்தது விழிகளில்
ஈரங்கள் ஓ நான் கேட்டது
வானவில் மாயங்கள் ஓ ஓ
யார் தந்தது வழிகளில்
காயங்கள் ஓ இந்த காதலும்
ஒரு வகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா
பெண் : ஓஹோ
ஓஹோ ஹோ
ஹோ ஓ
ஆண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
ஆண் : உன் தோளில் சாயும்
போது உற்சாகம்
கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே என்று
உன்னை தேடி தேடி
பார்க்கிறது உன்னோடு
போகும் போது பூ பூக்கும்
சாலையாவும் நீ எங்கே
என்று என்னை கேட்ட
பின்பு வாடிடுதே
ஆண் : மழை வரும்
அறிகுறி என் விழிகளில்
தெரியுதே மனம் இன்று
நனையுதே இது என்ன
காதலா சாதலா பழகிய
காலங்கள் என் பார்வையில்
விரியுதே பாதைகள் நழுவுதே
இது ஏனோ ஏனோ
Mazhai Varum Arikuri Male Song Lyrics – English
Male : Mazhai varum arikuri
En vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae
Idhu enna kaadhala saadhala…
Pazhaigiya kaalangal
En paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae
Idhu yaeno yaeno..
Male : Un thoalil saayumbodhu
Urchaagam kollum kangal
Nee engae engae indru
Unnai thaedi thaedi paarkirathu..
Unnodu pogum bodhu
Poo pookum saalaiyaavum
Nee engae endru
Ennai kaeta pinbu vaadididuthae….
Male : Mazhai varum arikuri
En vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae
Idhu enna kaadhala saadhala…
Pazhaigiya kaalangal
En paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae
Idhu yaeno yaeno..
Male : Ariyaadha vayadhil vidhaithathu
Oh ho ho ho oo oo oo
Athuvaagavae thaanai valarnthathu
Oh ho ho ho
Pudhidhaai oru poovum pookaiyil
Oh ho ho ho oo oo oo
Ada yaaradhai yaaradhai parithathu
Oh ho ho ho
Male : Un kaal thadam sendra vazhi
Paarthu naanum vandhaenae
Athu padhiyil tholainthadaa….
Male : Naan kaettadhu azhagiya nerangal
Oh ho ho ho oo oo oo
Yaar thanthadhu vizhigalil eerangal…
Oh ho ho ho
Naan kaettadhu vaanavil maayangal
Oh ho ho ho oo oo oo
Yaar thanthadhu vazhigalil kaayangal..
Oh ho ho ho
Male : Indha kaadhalum
Oru vagai chitravadhaithaanae
Adhu uyirudan erikuthudaa…
Female : Hoo oo ooo oooo
Hoo oo oo oo
Hoo oo aaa…aaa…aaa….aaa….aa…
Hoo oo aaa…aaa…aaa….aaa….aa…
Male : Mazhai varum arikuri
En vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae
Idhu enna kaadhala saadhala…
Pazhaigiya kaalangal
En paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae
Idhu yaeno yaeno..
Male : Un thoalil saayumbodhu
Urchaagam kollum kangal
Nee engae engae indru
Unnai thaedi thaedi paarkirathu..
Unnodu pogum bodhu
Poo pookum saalaiyaavum
Nee engae endru
Ennai kaeta pinbu vaadididuthae….
Male : Mazhai varum arikuri
En vizhigalil theriyuthae
Manam indru nanaiyuthae
Idhu enna kaadhala saadhala…
Pazhaigiya kaalangal
En paarvaiyil viriyuthae
Paadhaigal naluvuthae
Idhu yaeno yaeno..