Mugilin Meley Song Lyrics
Mugilin Meley Song Lyrics – The lyrics of the song “Mugilin Meley” from the film Vanangaan are performed by Saindhavi. The lyrics are authored by Selvamira , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : Saindhavi
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Selvamira
Movie: Vanangaan
Mugilin Meley Song Lyrics – Tamil
பெண் : ஹோ ஓ ஓ
ஹோ ………….
ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
பெண் : முகிலின் மேலே பகலில் தோன்றும்
பிறையும் நீ தானே
இருளை போல உலக வாழ்க்கை
விடியல் நீ தானே
பெண் : மனித பூமி மாறியே
புரிந்த பூமி ஆனதே
இறையின் தூதன் வார்த்தை வேதம்
நானும் கேட்போமே
மறைந்த மூன்று நாளிலே
ஜனனம் ஆனா ஜீவனே
அகிலம் ஏழுளில் இறைவன் ஆனாயே
விழியன் ஈரம் தேடி பார்த்து
துடைத்து போனாயே
பெண் : ஏழை தேவை யாவையும்
தேடி தீர்க்கும் தேவனே
வானும் நீ தானே
வாழ்வும் நீ தானே
துயரம் யாவும் தீருமே
உதயம் ஆனா தோழனே
பெண் : வறுமையில் வாடும் போது
வரன்கள் ஆனாயே
தவறி நானும் வீழும் போது
கரங்கள் ஆனாயே
மரணம் ஈன்ற தூயனே
மனதை ஆளும் மாயனே
தொழுவம் தானே தேவன் வீடு
ஜோதி நீ தானே
பெண் : உலகை ஆளும் தேவனே
உனது கீதம் பாடவே
தரணி மேலே கருணையாலே
பழிகள் பாவம் யாவும் தீர்த்து
இறைவன் ஆனாயே
Mugilin Meley Song Lyrics – English
Female : Hooo ooo ooo
Hoooooooooooooo
Hoo hoo oo ooo hoo ooo ooo hoo ooo
Female : Mugilin mele pagalil thondrum
Piraiyum nee thaane
Irulai pola ulaga vaazhkai
Vidiyal nee thaane
Female : Manidha boomi maariye
Punidha boomi aanadhe
Iraiyin thoothan vaarthai vedham
Naamum ketpome
Maraindha moondru naalile
Jananam aana jeevane
Agilam ezhulil iraivan aanaye
Vizhiyin eeram theedi paarthu
Thudaithu ponaaye
Female : Ezhai thevai yaavaiyum
Thedi theerkum devane
Vaanum nee thaane
Vaazhvum nee thaane
Thuyaram yaavum theerume
Udhayam aana thozhane
Female : Varumaiyaale vaadum pothu
Varangal aanaaye
Thavari naanum veezhum pothu
Karangal aanaaye
Maranam eendra thooyane
Manadhai aalum maayane
Tholuvam thaane devan veedu
Jothi nee thaane
Female : Ulagai aalum devane
Unadhu geetham paadave
Dharani mele karunaiyaale
Pazhigal paavam yaavum theerthu
Iraivan aanaaye