Naan Aanaiyittal Song Lyrics
Naan Aanaiyittal Song Lyrics – The lyrics of the song “Naan Aanaiyittal” from the film Enga Veettu Pillai are performed by T.M. Soundararajan. The lyrics are authored by Vaali, and the music composition is by M.S. Viswanathan.
Singers : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Lyrics by : Vaali
Movie: Enga Veettu Pillai
Naan Aanaiyittal Song Lyrics – Tamil
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
ஆண் : உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
{ அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார் } (2)
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
ஆண் : உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
{ அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார் } (2)
ஆண் : { ஒரு தவறு
செய்தால் அதைத்
தெரிந்து செய்தால்
அவன் தேவன்
என்றாலும் விட
மாட்டேன் } (2)
ஆண் : உடல் உழைக்கச்
சொல்வேன் அதில்
பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களை
தொட மாட்டேன்
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
ஆண் : உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
{ அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார் } (2)
ஆண் : சிலர் ஆசைக்கும்
தேவைக்கும் வாழ்வுக்கும்
வசதிக்கும் ஊரார் கால்
பிடிப்பார்
ஆண் : ஒரு மானமில்லை
அதில் ஈனமில்லை அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
ஆண் : எதிர் காலம்
வரும் என் கடமை
வரும் இந்தக் கூட்டத்தின்
ஆட்டத்தை ஒழிப்பேன்
ஆண் : பொது நீதியிலே
புதுப் பாதையிலே
{ வரும் நல்லோர்
முகத்திலே விழிப்பேன் } (2)
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
ஆண் : உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
{ அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார் } (2)
ஆண் : இங்கு ஊமைகள்
ஏங்கவும் உண்மைகள்
தூங்கவும் நானா
பார்த்திருப்பேன்
ஆண் : ஒரு கடவுள்
உண்டு அவன் கொள்கை
உண்டு அதை எப்போதும்
காத்திருப்பேன்
ஆண் : முன்பு ஏசு
வந்தார் பின்பு காந்தி
வந்தார் இந்த மானிடர்
திருந்திட பிறந்தார்
ஆண் : இவர் திருந்தவில்லை
மனம் வருந்தவில்லை
{ அந்த மேலோர்
சொன்னதை மறந்தார் } (2)
ஆண் : நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால் இங்கு
ஏழைகள் வேதனைப் பட
மாட்டார்
ஆண் : உயிர் உள்ள
வரை ஒரு துன்பமில்லை
{ அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார் } (2)
ஆண் : ………………………..
Naan Aanaiyittal Song Lyrics – English
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Ingu ezhaigal
Vethanai padamaatar
Male : Uyir ulla varai
Oru thunbam illai
{ Avar kanneer kadalilae
Vizha maatar } (2)
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Ingu ezhaigal
Vethanai padamaatar
Male : Uyir ulla varai
Oru thunbam illai
{ Avar kanneer kadalilae
Vizha maatar } (2)
Male : { Oru thavaru
Seithaal adhai therinthu
Seithaal avan devan
Endraalum vida maaten } (2)
Male : Udal uzhaika
Solven adhil pizhaika
Solven avar urimai
Porulgalai thoda maaten
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Ingu ezhaigal
Vethanai padamaatar
Male : Uyir ulla varai
Oru thunbam illai
{ Avar kanneer kadalilae
Vizha maatar } (2)
Male : Silar aasaikum
Thevaikum vaazhvukum
Vasathikum ooraar kaal pidipaar
Male : Oru maanam
Illai adhil eenam illai
Avar eppothum vaal pidipaar
Male : Ethirkaalam varum
En kadamai varum
Indha kootathin aatadhai ozhipen
Male : Pothu neethiyilae
Puthu paathaiyilae
{ Varum nallor
Mugathilae vizhipen } (2)
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Ingu ezhaigal
Vethanai padamaatar
Male : Uyir ulla varai
Oru thunbam illai
{ Avar kanneer kadalilae
Vizha maatar } (2)
Male : Ingu oomaigal
Yengavum unmaigal
Thoonkavum naana paarthirupen
Male : Oru kadavul
Undu avan kolgai undu
Adhai eppothum kaathirupen
Male : Munbu yesu
Vanthaar pinbu
Gandhi vanthaar
Indha maanidar
Thirunthida piranthaar
Male : Ivar thirunthavillai
Manam varunthavillai
{ Andha melor
Sonnathai maranthaar } (2)
Male : Naan aanaiyittal
Adhu nadanthu vittal
Ingu ezhaigal
Vethanai padamaatar
Male : Uyir ulla varai
Oru thunbam illai
{ Avar kanneer kadalilae
Vizha maatar } (2)
Male : ……………………