Paartha Nyabagam Illayo Song Lyrics
Paartha Nyabagam Illayo Song Lyrics – The lyrics of the song “Paartha Nyabagam Illayo” from the film Puthiya Paravai are performed by P. Susheela. The lyrics are authored by Kannadasan , and the music composition is by M.S. Viswanathan.
Singers : P. Susheela
Music by : M.S. Viswanathan
Lyrics by : Kannadasan
Movie: Puthiya Paravai
Paartha Nyabagam Illayo Song Lyrics – Tamil
பெண் : ……………………….
பெண் : { பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ } (2)
வாழ்ந்த காலங்கள்
கொஞ்சமோ மறந்ததே
இந்த நெஞ்சமோ
பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ
பெண் : { அந்த நீல
நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய்
அந்தி நேரம் } (2)
பெண் : நான் பாடி
வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம்
சில காலம்
பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
பெண் : இந்த இரவை
கேள் அது சொல்லும்
அந்த நிலவை கேள்
அது சொல்லும்
பெண் : உந்தன் மனதை
கேள் அது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை
சொல்லும்
பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ
பெண் : அன்று சென்றதும்
மறந்தாய் உறவை இன்று
வந்ததே புதிய பறவை
பெண் : எந்த ஜென்மத்திலும்
ஒரு தடவை நாம் சந்திப்போம்
இந்த நிலவை
பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ