Piriyadhey Song Lyrics
Piriyadhey Song Lyrics – The lyrics of the song “Piriyadhey” from the film Sita Ramam are performed by Kapil Kapilan and Chinmayi Sripada. The lyrics are authored by Madhan Karky and the music composition is by Vishal Chandrasekhar.
Singers : Kapil Kapilan and Chinmayi Sripada
Music by : Vishal Chandrasekhar
Lyrics by : Madhan Karky
Movie : Sita Ramam
Piriyadhey Song Lyrics – Tamil
ஆண் : உடலோ இந்த மண்ணுக்கென
உயிரோ இந்த பெண்ணுக்கென
பெண் : விழியாலே சொன்னாயடா
நான் ரெண்டும் கேட்டேனடா
இதழ் முத்தமிட்ட பின்னே
அதன் ஈரம் காயும் முன்னே
ஆண் : பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..
பிரியாதே ..ஏ ..மறவாதே..ஏ ..
ஆண் : இந்த தேசம் ஓர் பாதையில்
அவள் நேசம் ஓர் பாதையில்
ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்
பாவம் நீதானடா
பெண் : மார்பில் உந்தன் வாசம்
நீ நீங்கியும் நீங்காமலே
காற்றில் உந்தன் வார்த்தை
கரைந்து போகாமலே
ஆண் : {பிரியாதே ..ஏ
குழு : பிரியாதே
ஆண் : மறவாதே..ஏ
குழு : மறவாதே} (2)
பெண் : புகை சூடும் போர் வானமோ
பனி சூடும் என் நாணமோ
எந்தன் தீயில் உந்தன் தேகம்
நாளை குளிர் காயுமோ
பெண் : எங்கே எந்தன் பெண்மை
உன் தீண்டலே இல்லாமலே
ஹையோ அந்த உண்மை
நான் இன்னும் சொல்லாமலே
பெண் : {பிரியாதே ..ஏ
குழு : பிரியாதே
பெண் : மறவாதே..ஏ
குழு : மறவாதே} (2)
Piriyadhey Song Lyrics – English
Male : Udalo indha mannukkena
Uyiro indha pennukkena
Female : Vizhiyaale sonnaayada
Naan rendum kettenada
Idhazh muthamitta pinnae
Adhan eeram kaayum munnae
Male : Piriyadhae..ae..ae.. maravadhae..ae..
Piriyadhae ..ae..ae…maravadhae..ae…
Male : Indha dhesam or paadhaiyil
Aval nesam or paadhaiyil
Rendil endha paadhai yerpaai
Paavam needhaanada
Female : Maarbil undhan vaasam
Nee neengiyum neengaamalae
Kaatril undhan vaarthai
Karaindhu pogaamalae
Male : {Piriyadhae..ae..ae..
Chorus : Piriyadhae..
Male : Maravadhae..ae..
Chorus : Maravadhae} (2)
Female : Pugai soodum porvaanamo
Pani soodum en naanamo
Endhan theeyil undhan dhegam
Naalai kulir kaayumo
Female : Engae endhan penmai
Un theendalae illaamalae
Haiyo andha unmai
Naan innum sollaamalae
Female : {Piriyadhae..ae..ae..
Chorus : Piriyadhae..
Female : Maravadhae..ae..
Chorus : Maravadhae} (2)