Rise of Dragon Song Lyrics – The lyrics of the song “Rise of Dragon” from the film Dragon are performed by Anirudh Ravichander, Nadisha Thomas and El Fé Choir. The lyrics are authored by Vignesh Shivan and the music composition is by Leon James.
Singers : Anirudh Ravichander, Nadisha Thomas and El Fé Choir
Music by : Leon James
Lyrics by : Vignesh Shivan
Movie : Dragon
Rise of Dragon Song Lyrics – Tamil
ஆண் : இட்ஸ் ரைஸ் ஆப் தி டிராகன் கோ
ஆண் : ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஓ ஃப்யர்ரு ஃப்யர்ரு மா
ஆண் : ஆரம்பிக்கும் இடம் தெரியாது
குழு : ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா
ஏறி நிக்கு இடம் மறையாது
குழு : மீறி வா சீறி வா சீறி வாம்மா
ஆண் : யாரு நம்மன்னு இப்ப தெரியாது
குழு : ஏறி வா ஏறி வா ஏறி வாம்மா
ஆண் : வேற ஊரு பக்கம் ஒரு நாளு
குழு : பாருமா பாருமா பாத்துக்கோமா
ஆண் : வாழப்போறது ராஜ வாழ்க்கையா
மாறப்போகுது
குழு : பாரு பாரு
ஆண் : வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு : யாரு யாரு யாரு
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
தூர பாத்துட்டா
கியர போட்டுடா
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா
குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
ஆண் : உன் டாக்கு கேட்க்க
கூட்டம் கூடும்
குழு : கூடும்
ஆண் : உன் வாக்க பாத்து
ஆடி போகும்
குழு : ட்ராகன்
ஆண் : ஜெல்லஸில வாடி சாகும்
குழு : சாகும்
ஆண் : உன் பிரண்ட்ஸ்ஸ மாறியே ஆகும்
ஆண் : எக்கச்சக்க கேஷ் மாறும்
குழு : ஏறும்
ஆண் : லாஸ் எல்லாமே மாஸா மாறும்
குழு : மாறும்
ஆண் : சொல்லி வச்ச மாறி சேரும்
குழு : ட்ராகன்
ஆண் : ஏடா கூடமா ரேன்ஜ்ஜூ ஏறும்
குழு : ஏறும்
ஆண் : வாழ்க்கை இப்போதான் ராஜ வாழ்க்கையா
மாறிடுச்சுடா
குழு : பாரு பாரு
ஆண் : வெறுப்ப ஏத்தினா
நெருப்ப கக்கிடும்
குழு : யாரு யாரு யாரு
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் வேசத்தில்
இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்த நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
தூர பாத்துட்டா
கியர போட்டுட்டா
ஆண் மற்றும் குழு :
ட்ரா ட்ரா ட்ரா ட்ரா ட்ரா
டிராகன்
சுட்டி பையன் கெட்டப்பில் இருக்கும் பீமன்
கிக் அடிக்க வந்தா நிக்கலாமா
ஃப்ன் ஃப்ன்
மேப்ப போட்டுட்டா
ரூட்ட காட்டிட்டா
குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
குழு : பீம் பீம்
பீம் பீம் ட்ராகன்
Rise of Dragon Song Lyrics – English
Male : Is the rise of dragon
Go
Male : Oh fire-u fire-u ma
Oh fire-u fire-u ma
Male : Arambikkum idam theriyaathu
Chorus : Yeri vaa yeri vaa yeri vaa maa
Male : Yeri nikkum idam maraiyaadhu
Chorus : Meeri vaa seeri vaa seeri vaa maa
Male : Yaaru nammanu ippo theriyaathu
Chorus : Yeri vaa yeri vaa yeri vaa maa
Male : Paera oorae kathum oru naalu
Chorus : Paaru maa paaru maa paarthukoo maa
Male : Vaazhaporathu raajavaazhkkaiyaaa
Maarappoguthu
Chorus : Paaru paaru
Male : Veruppa yethinaa
Neruppa kakkidum
Chorus : Yaaru yaaru yaaru
Male and Chorus : Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan vaesathil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Doora paathutta
Gear-a paathutta
Male and Chorus : Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan gettupil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Mappa pottutaa
Route-ah pottutaa
Chorus : Beem beem
Beem beem
Dragon
Male : Un talku kaekka
Koottam koodum
Chorus : Koodum
Male : Un walk-ah paathu
Aadi pogum
Chorus : Dragon
Male : Jealousy la vaadi saagum
Chorus : Saagum
Male : Un friendsaa maariyae aagum
Male : Ekkachakka cashu yerum
Chorus : Yerum
Male : Loss elllaamae maasaa maarum
Chorus : Maarum
Male : Sollivacha maari seerum
Chorus : Dragon
Male : Edaa goodamaa rangeu yerum
Chorus : Yerum
Male : Vaazha ippo thaan raajavaazhkkaiyaaa
Maariduchudaa
Chorus : Paaru paaru
Male : Veruppa yethinaa
Neruppa kakkidum
Chorus : Yaaru yaaru yaaru
Male and Chorus : Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan vaesathil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Doora paathutta
Gear-a paathutta
Male and Chorus : Dra dra dra dra dra
Dragon
Chuddi paiyan gettupil irukkum beman
Kick adikka vandha nikkalaama
Fun fun
Mappa pottutaa
Route-ah pottutaa
Chorus : Beem beem
Beem beem
Dragon
Chorus : Beem beem
Beem beem
Dragon