Spark Song Lyrics
Spark Song Lyrics – The lyrics of the song “Spark” from the film Goat – The Greatest of All Time are performed by Vrusha Balu and Yuvan Shankar Raja. The lyrics are authored by Gangai Amaran and the music composition is by Yuvan Shankar Raja.
Singers : Vrusha Balu and Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Gangai Amaran
Movie : Goat – The Greatest of All Time
Spark Song Lyrics – Tamil
ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்
என் முன்னால நடந்தா கேட் வாக்
ஆண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்
பெண் : நீ கையால போட்ட ஒரு பிரேக்
அட உன்னால ஆனேன் படு வீக்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே
ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு
பெண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஆண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்
ஆண் : இது காதல் வேல
தினமும் நடத்திகனும்
வேல கிடச்சா பலமா உரசிக்கனும்
பெண் : உள்ளுற ஏதேதோ ஆயாச்சு
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு
ஏய் என்னோட பூமேனி நூலாச்சு
எப்போது எங்கேயும் ஃபீல் ஆச்சு
ஆண் : ஏய் உள்ளார ஏதேதோ ஜிவ்வாச்சுது
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம் ஜிவ்வாச்சுது
ஏய் இப்போ ஏதோ மேல கீழ
மறந்தேதான் போச்சே
பெண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஆண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்
ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்
என் முன்னால நடந்தா கேட் வாக்
பெண் : நீ கையில போட்ட ஒரு பிரேக்
அட உன்னால ஆனேன் படு வீக்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே
ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் …
இருக்கு மறுபடி வழக்கு
ஹே டச் இட் டச் இட்
இருவர் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்
இருவர் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட்
ஹே டச் இட்
ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்
ஏய் டச் இட் டச் இட்
Spark Song Lyrics – English
Male : Ava kannala paatha oru spark
En munnala nadanthaa cat walk
Male : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Female : Nee kaiyala potta oru breaku
Ada unnaala aanen padu weak
Iyayo manasukkulla maattikkitttu
Marundha vachiye
Kanavukkulla vanthu vanthu
Kalakkiputtaiye
Male : Kalanguna manasa ippo theliya vepaena
Thelinjadhum irukku marubadi vazhakku…
Female : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Male : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Male : Idhu kadhal vaela
Dhinamum nadathikkanum
Vaela kidachcha
Balama urasikkanum
Female : Ullaara yaedhedho aayachu
Ennannu kandupudikka naalaachu
Hey ennoda poomanei noolaachu
Eppodhum engeyum feel aachu
Male : Hey ullaara yeadhedho jivvachudhu
Nee uchu kottum michamellam javvachudhu
Female : Hey ippo ethu mela kele
Marandhe dhan pooche
Female : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Male : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Male : Ava kannala paatha oru spark
En munnala nadanthaa cat walk
Female : Nee kaiyala potta oru break
Ada unnaala aanen padu weak
Iyayo manasukkulla maattikkitttu
Marundha vachiye
Kanavukkulla vanthu vanthu
Kalakkiputtaiye
Male : Kalanguna manasa ippo theliya vepaena
Thelinjadhum irukku marubadi vazhakku…
Hey touch it touch it
Both : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it
Both : Hey swing it
Hey break it
Hey feel it
Hey touch it
Hey swing it
Hey break it
Hey feel it feel it
Hey touch it touch it…