Thathiva Thathiva Song Lyrics
Thathiva Thathiva Song Lyrics – The lyrics of the song “Thathiva Thathiva” from the film Saamaniyan are performed by Ilayaraja. The lyrics are authored by Isaignani Ilayaraja , and the composition is by A. R. Rahman.
Singers : Ilayaraja
Music by : Ilayaraja
Lyrics by : Isaignani Ilayaraja
Movie: Saamaniyan
Thathiva Thathiva Song Lyrics – Tamil
ஆண் : தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
ஆண் : எட்டா முடியா சொர்க்க சுகமே
வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
எட்டா முடியா சொர்க்க சுகமே
வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே
ஆண் : தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
ஆண் : அன்பிருக்கும் இடத்தில்
தெய்வம் விளையாடும்
தெய்வமே நீதான் மகளே
தெய்வம் உள்ள இடத்தில்
துன்பம் நெருங்காது
இனிதாய் வாழ்வில் விளையாடு
ஆண் : அன்பிருக்கும் இடத்தில்
தெய்வம் விளையாடும்
தெய்வமே நீதான் மகளே
தெய்வம் உள்ள இடத்தில்
துன்பம் நெருங்காது
இனிதாய் வாழ்வில் விளையாடு
ஆண் : ஊர் உயர உழைத்து இருந்தேன்
ஊர் உயர உழைத்து இருந்தேன்
உயிரை தரவும் உவந்து நின்றேன்
உனக்காய் எதை நான் தர முடியும்
எனை கொடுத்தேன் எந்தன் இளங்குயிலே
ஆண் : தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
ஆண் : எட்டா முடியா சொர்க்க சுகமே
வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
எட்டா முடியா சொர்க்க சுகமே
வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே
ஆண் : தத்தி வா தத்தி வா
தத்தை கிளியே
முத்தம் தா முத்தம் தா
முத்து மணியே
Thathiva Thathiva Song Lyrics – English
Male : Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae
Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae
Male : Etta mudiyaa sorga sugamey
Vatta nilavae kitta konjam vaa
Etta mudiyaa sorga sugamey
Vatta nilavae kitta konjam vaa
Athanai deivamum unnai thanthathe
Male : Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae
Male : Anbirukum idathil
Deivam velaiyaadum
Deivame nee than magale
Deivam ulla idathil
Thunbam nerungaadhu
Inithaai vazhvil velaiyaadu
Male : Anbirukum idathil
Deivam velaiyaadum
Deivame nee than magale
Deivam ulla idathil
Thunbam nerungaadhu
Inithaai vazhvil velaiyaadu
Male : Oor uyara uzhaithu irunthen
Oor uyara uzhaithu irunthen
Uyirai tharavum uvanthu nindren
Unakaaga edhai naan thara mudiyum
Enai koduthen endhan ilang kuyile
Male : Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae
Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae
Male : Etta mudiyaa sorga sugamey
Vatta nilavae kitta konjam vaa
Etta mudiyaa sorga sugamey
Vatta nilavae kitta konjam vaa
Athanai deivamum unnai thanthathe
Male : Thathi vaa thathi vaa
Thathai keliyae
Mutham thaa mutham thaa
Muthu maniyae