Vaada Vaada Paiya Song Lyrics
Vaada Vaada Paiya Song Lyrics – The lyrics of the song “Vaada Vaada Paiya” from the film Kacheri Arambam are performed by Anitha Karthikeyan, M. L. R. Karthikeyan and Watta Bottles. The music composition is by D. Imman.
Singers : Anitha Karthikeyan, M. L. R. Karthikeyan and Watta Bottles
Music by : D. Imman
Movie : Kacheri Arambam
Vaada Vaada Paiya Song Lyrics – Tamil
ஆண் : பிரம்மா உன் படைப்பினிலே…
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன்
அழகினிலே இவளைக் கண்டு
அழகினிலே.. இவளைக்கண்டு
குழு : ……………………………………………..
பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
ஆண் : என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
குழு : ஆடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே
குழு : ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே
பெண் : புள்ளிவைக்காமலே புதுக்கோலமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ..
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கள்ளி நான்
ஆண் : ஆத்தி சீனிப்பேச்சிக்காரி
என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டி பார்க்கும் ஞானி
நாம் வெடிபோம்மா காதல் வெடி
பெண் : அட சீசன் வந்த வேடந்தாங்கல்
நான் தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல
வா வா ஜீவா
பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
குழு : ……………………………………………………
வாடா மச்சான்
ஆண் : நம்மக்கச்சேரிதான்
ரொம்ப உற்ச்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே
ஆண் : நானும் துர்ச்சாதனா
ஹா இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே
பெண் : நீ தொட்டதெல்லாம் ஹிட்டு
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது சென்சார் கட்டு
உன் பேச்சு சத்தம் கேட்டு
அட தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு
ஆண் : அட செட்டிநாடு சிக்கன்
உன்ன ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
ஆசையெல்லாம் தீரத்தீர
பெண் : ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
ஆண் : என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
பெண் : நீப்போடுப்போடு சக்கப்போடு
ஆண் : என்னப் போத்திக்கடி தேகத்தோடு
பெண் : அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
பெண் : ஏ வாடாப் பையா
Vaada Vaada Paiya Song Lyrics – English
Male : Bhrammaa un padaippinilae….
Eththanaiyo pengal undu
Aanaalum asandhuvitten
Azhaginilae ivalaikkandu
Azhaginilae ivalaikkandu
Chorus : …………………………..
Female : Hey vaadaa vaadaa paiyaa
En vaasal vandhu poyaa
En vaasal thaandi vandhu
En vaasam vaangi poyaa
Male : En raathiriyin novel
Nee natchathira thooval
Nee nadamaadum kaamakkovil
Male : Nee aadaikkattum apple
En aasaigalin sample
Naan vilaiyaadum kaadhal oonjal
Female : Neepodu podu sakka podu
Male : Enna pothikkadi dhega thodu
Female : Ada vaadaa raaskal nerathodu
Female : Hey vaadaa vaadaa paiyaa
En vaasal vandhu poyaa
En vaasal thaandi vandhu
En vaasam vaangi poyaa
Chorus : Adi unnai paarkkum bodhu
Ul naadi thudikkudhae
Un dhegam kanda pinbu
En vegam kuraiyudhae
Chorus : Odaiyudhae sedharudhae
Aaninam moththamaai
Iduppin madippil sikkiththavikkudhae
Female : Pulli vaikkaamalae pudhu kolamidum
Vandha herokkalin gilli nee
Chorus : Say what
Female : Yedhum sollaamalae enna seivom ena
Andha leelaigalin kalli naan
Male : Aaththi seeni pechukkaari
En silmisha singaari
Nee sirithaalae dheebaavali
Naan yenivachi yeri
Unna ettippaarkkum gnaani
Naam vedippomaa kaadhal vedi
Female : Ada season vandha vedandhaangal
Naan thaanadaa
Summaa thangi chellum paravaipola
Vaa vaa jeevaa
Female : Hey vaadaa vaadaa paiyaa
En vaasal vandhu poyaa
En vaasal thaandi vandhu
En vaasam vaangi poyaa
Chorus : ……………………………….
Vaada machaaan
Male : Nammakkacheri thaan
Romba urchaagamaa
Kalakkattudhadi chellamae
Chorus : Say what
Male : Naanum thurchaadhanaa
Haa illa thuriyodhanaa
Thuyil uriyattumaa unnaiyae
Female : Nee thottadhellaam hittu
Ada hittaadhaan naan vattu
Ini namakkedhu sensar cuttu
Un pechu saththam kettu
Ada thaanaa vizhum vottu
Nee vaangikko kaadhal seettu
Male : Ada chettinaadu chicken
Onna rusippaarkkavaa
Dhenam serththu vachcha
Aasaiyellaam theera theera
Female : Hey vaadaa vaadaa paiyaa
En vaasal vandhu poyaa
En vaasal thaandi vandhu
En vaasam vaangi poyaa
Male : En raathiriyin novel
Nee natchathira thooval
Nee nadamaadum kaamakkovil
Male : Nee aadaikkattum apple
En aasaigalin sample
Naan vilaiyaadum kaadhal oonjal
Female : Neepodu podu sakka podu
Male : Enna pothikkadi dhega thodu
Female : Ada vaadaa raaskal nerathodu
Female : Hey vaadaa paiyaa