Zero Balance Song Lyrics
Zero Balance Song Lyrics – The lyrics of the song “Zero Balance” from the film Kudumbasthan are performed by Sean Roldan . The lyrics are authored by Vaisagh , and the composition is by Vaisagh .
Singers : Sean Roldan
Music by : Vaisagh
Lyrics by : Vaisagh
Movie: Kudumbasthan
Zero Balance Song Lyrics – Tamil
ஆண் : மானம் பறக்குது
ஞானம் பொறக்குது
வாழ்க்கை சருக்கினா
ஊரே சிரிக்குது
ஆண் : மானம் பறக்குது
ஞானம் பொறக்குது
வாழ்க்கை சருக்கினா
ஊரே சிரிக்குது
ஆண் : சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ
ஆண் மற்றும் குழு : சத்தம் வராம அழுதுக்கோ
மொக்க பண்ணாலும் சிரிச்சுக்கோ
ரத்தம் வந்தாலும் தொடச்சுக்கோ
நல்லா இருக்க மாறி நடிச்சுக்கோ
ஆண் : அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
ஆண் : பொறியில மாட்டினா எலி மாறி
நான் ஒடூரன்இப்போ தடம் மாறி
ஹெல்ப் க்கு கூப்டன் கருமாரி
பட் அவளும் சொல்ட்டா ஐ ஆம் சாரி
ஆண் : கஷ்டத்துக்கு குற இல்ல
கட்டம் ஏதோ சரி இல்ல
நல்லவன்னு பேரெடுத்து
ஒன்னுத்துக்கும் பயன் இல்ல
ஆண் : எல்லாம் கடந்து போகானுமா
அட பிணமா நானும் வாழனுமா
ஒரு நாள் எல்லாம் மாறிடுமா
அதுக்குள்ள உசுரும் போயிடுமா
ஆண் : அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
ஆண் : கால் மேல் கால் போட்டு
வாழனும் னு ஆச இல்ல
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
போக வர காசு இல்ல
கஷ்டத்த நா சொல்ல வந்தா
கேக்க ஓரு நாதி இல்ல
கொஞ்ச நேரம் கேட்டவனும்
ஒடிட்டானே பாதியில
ஆண் : கஷ்ட பட்டு படிச்சு
காலேஜ் எல்லாம் முடிச்சு
வேலை தேடி சலிச்சு
நிம்மதிய தொலச்சு
ஆண் : என்னதான் நடக்கும் நடகட்டுமே
உள்ள வெறுப்பானாலும் சிரிக்கணுமே
கடவுலும் கண்ண தொறக்கணுமே
இதுக்கெல்லாம் ஒரு வழி பொறக்கணுமே
ஆண் : அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
தண்ணி குட்றா …
அண்ணன் இப்போ ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
அண்ணன் இப்போ அண்ணன் இப்போ
ஜீரோ பேலன்ஸ் ஹீரோ
Zero Balance Song Lyrics – English
Male : Maanam parakkudhu
Gyaanam porakkudhu
Vaazhkai sarukkina
Oorey sirikkudhu
Male : Maanam parakkudhu
Gyaanam porakkudhu
Vaazhkai sarukkina
Oorey sirikkudhu
Male : Satham varama azhudhukoo
Mokka pannalum sirichukoo
Ratham vandhaalum thodachukoo
Nalla irukka maari nadichukoo
Male and Chorus : Satham varama azhudhukoo
Mokka pannalum sirichukoo
Ratham vandhaalum thodachukoo
Nalla irukka maari nadichukoo
Male : Annan ippo annan ippo
Annan ippo zero balance hero
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Zero balance hero
Male : Poriyila maattina eli maari
Naan oduren ippo thadam maari
Help- kku kooptan karu maari
But avalum solta i am sorry
Male : Kastathukku korai illa
Kattam yedho sari illa
Nallavan-nu per eduthu
Onnuthukkum payan illa
Male : Ellam kadanthu poganuma
Ada pinamaa naanum vaazhanuma
Oru naal ellaam maaridumaa
Athukulla usurum poyidumaa
Male : Annan ippo annan ippo
Annan ippo zero balance hero
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Zero balance hero
Male : Kaal mela kaal pottu
Vaazhanum nu aasai yilla
Nallathukkum kettathukkum
Poga vara kaasu illa
Kastatha na solla vandha
Kekka oru naadhi illa
Konja neram kettavanum
Oditaanae paadhiyila
Male : Kasta pattu padichu
College ellam mudichu
Velai thedi salichu
Nimmadhiya tholachu
Male : Ennadhaan nadakkum nadakattumae
Ulla verupaanaalum sirikkanumae
Kadavulum kanna thorakkanumae
Idhukkellam oru vazhi porakkanumae
Male : Annan ippo annan ippo
Thanni kudra..
Annan ippo zero balance hero
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Annan ippo annan ippo
Zero balance hero