Loveah Sollitalea Song Lyrics
Loveah Sollitalea Song Lyrics – The lyrics of the song “Loveah Sollitalea” from the film Youth are performed by G. V. Prakash Kumar and Ken. The lyrics are authored by Ken Karunaas and Eshwar Santhanalakshmi , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : G. V. Prakash Kumar and Ken
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Ken Karunaas and Eshwar Santhanalakshmi
Movie: Youth
Loveah Sollitalea Song Lyrics – Tamil
ஆண் : தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா
பிரவீன்னு பையன் சூப்பர் பிகர
உஷார் பண்ணிடான்ப்பா
ஆண் : பக்கத்து கிலாஸ்ஸுதான்
ஆண் : அய்யய்யே
ஆண் : மஜா பண்ணிடான்ப்பா
ஆண் : அப்படியா
ஆண் : டேய் உண்மையிலுமாடா
ஆண் : அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணாலே
குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே
ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னாலே
ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே
ஆண் : ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான்
ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா
ஹே வெக்கபடுறான்டா
ஹே மஜா மஜா மஜா
ஆண் : ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு
ஜாம்ம தொட்டு நீ துன்னு
ஹே மஜா மஜா மஜா
ஆண் : நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே
ஆண் : லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு
லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு
ஆண் : ………………………………
ஆண் : கோலி போடும் முட்ட
தங்க முட்ட எனக்கு மட்டும்
சாக்லேட் பாக்கெட்டுல
ரெண்டு முட்ட எனக்கு மட்டும்
குழு : அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
ஆண் : அவ வருவா ஒன்னு தருவா
ஹே மஜா மஜா மஜா
ஆண் : பூக்கொடுத்து பச்சப் புள்ளய பறிச்சு புட்டாண்டா
கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சு புட்டாண்டா
குழு : ட்ரீட் கொடு மாமே
எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே
ஹே மஜா மஜா மஜா
ஆண் : நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே
ஆண் : லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு
லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு
Loveah Sollitalea Song Lyrics – English
Male : Dinesh-uh nammaalu commit aaittaanppa
Praveen-nu paiyan super figure-ra
Ushaar pannitaanppaa
Male : Pakkaththu class-suthaan
Male : Aiyyayyae
Male : Maja pannittanppaa
Male : Appadiyaa
Male : Dei unmaiyilumaadaa
Male : Ambu vittaalae goli kundu kannaalae
Cute-ta vanthaalae love-ah thanthaalae
Jocker-ah irunthaenae naanum unga munnaalae
Hero aanaenae oththa sollaalae
Male : Yaei pakkaththu class-uthaan
Hae ushaar pannittaanppaa
Hae vekkaduraandaa
Hae maja maja maja
Male : Nekkaa vanthaalae sokka sonnaalae
Life-ah maaththi puttaalae
Male : Love-ah sollittaalae okay pannittaalae
Happy aakkittaalae mama super
Love-ah sollittaanae okay pannittaanae
Happy aakkittaanae happy new year-u
Male : ……………………
Male : Goli podum mutta
Thanga mutta enakku mattum
Chocolate pocket-la
Rendu mutta enakku mattum
Chorus : Aiyyayo aiyyayyo
Aiyyayo aiyyayyo
Male : Ava varuvaa onnu tharuvaa
Hae maja maja maja
Male : Pookkoduththu pachapullaiya parichchu puttaandaa
Goiyyaala ivan nallavan pola nadichchu puttaandaa
Chorus : Treat kodu mamae
Engalukku treat kodu mamae
Unakku aalum irukkaamae
Hae maja maja maja
Male : Nekkaa vanthaalae sokka sonnaalae
Life-pa maaththi puttaalae
Male : Love-ah sollittaalae okay pannittaalae
Happy aakkittaalae mama super
Love-ah sollittaanae okay pannittaanae
Happy aakkittaanae happy new year-u