Paranthene Penne Song Lyrics
Paranthene Penne Song Lyrics – The lyrics of the song “Paranthene Penne” from the film Youth are performed by Ken Karunas and Sony Daffodil. The lyrics are authored by Vignesh Srikanth , and the composition is by G. V. Prakash Kumar.
Singers : Ken Karunas and Sony Daffodil
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Vignesh Srikanth
Movie: Youth
Paranthene Penne Song Lyrics – Tamil
ஆண் : பறந்தேனே பெண்ணே உன்னால
புது காதல் கொண்டேன் உன் மேல
அளவாக சிரிச்சாயே
வலிக்காம என்ன அடிச்சாயே
பெண் : குறும்பான கோமாளி போல
குதிச்சேனே நானும் உன்னால
இதயத்தை தொலைச்சாயே
எதையோ சொல்ல தவிச்சாயே
ஆண் : உறவா கனவா ஒரு வார்த்தை இல்லை
மனமோ உன் பேர தான் சொல்ல
ஆண் : அடியே……..ஏ….அழகே….ஏ…
அடியே……..ஏ….அழகே….ஏ…
ஆண் : என் வாழ்விலே நீ வந்ததும்
என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே
சொல்லாமலே உன் வார்த்தைகள்
என் காதில் கேட்கின்றதே
பெண் : எங்கே அவன் நெஞ்சே இனி
என் கண்கள் எப்போது பார்க்கின்றதே
இங்கே உன்னை கண்டால் அது
இன்பத்தில் தள்ளாடுதே
ஆண் : தவிச்சே தெனம் நானே
உன் பார்வை படத்தானே
மொறைச்சே பார்த்தாலும்
என் காட்டுல மழைதானே
ஆண் : அடியே……..ஏ….அழகே….ஏ…
அடியே……..ஏ….அழகே….ஏ…
Paranthene Penne Song Lyrics – English
Male : Paranthene penne unnaala
Pudhu kaadhal konden un mela
Alavaaga sirichaaye
Valikkaama enna adichaaye
Female : Kurumbaana komaali pola
Kudhichene naanum unnaala
Idhayathai tholaichaaye
Edhaiyo solla thavichaaye
Male : Urava kanava oru vaarthai illa
Manamo un paera dhaan solla
Male : Adiye azhage
Adiye azhage
Male : En vaazhvile nee vandhadhum
En nenjin thottathil poo pookkudhe
Sollaamale un vaarthaigal
En kaadhil ketkindradhe
Female : Engae avan nenje ini
En kangal eppodhum paarkkindradhe
Inge unnai kandaal adhu
Inbathil thallaadudhe
Male : Thavicha naane
Un paarvai padathaane
Muraiche paarthaalum
En kaattula mazhaidhaane
Male : Adiye azhage
Adiye azhage…