Vaazhanum baththa Song Lyrics
Vaazhanum baththa Song Lyrics – The lyrics of the song “Vaazhanum baththa” from the film Baththa are performed by Sai Abhyankkar . The lyrics are authored by Karthik Netha , and the composition is by Sai Abhyankkar .
Singers : Sai Abhyankkar
Music by : Sai Abhyankkar
Lyrics by : Karthik Netha
Movie: Baththa
Vaazhanum baththa Song Lyrics – Tamil
இசை : ……………
ஆண் : வா வெளிய பாரு உலகம் உன் உலகமே மாறும்
வான் முழுக்க நீ பறக்கவா பழைய சிட்டே
உன் உதட்டுல சிரிப்ப யார் வெதச்சதோ
புதுசா விழியில் நீர் சுரக்குதோ
ஆண் : முன்னொரு காலத்துல
வெள்ளந்தி கோலத்துல
நீ கண்ட ஈரம் எல்லாம்
நெஞ்சில கசிதா
ஆண் : ஆடாத ஆட்டம் இல்ல
உன்ன பேசாத பேச்சும் இல்ல
உள்ள எதெதோ கண்ட பின்னே
வந்து நின்னாயோ ஓரத்துல…
ஆண் : ஆகாயம் தாலாட்டுதா
உன்ன உன் நெஞ்சம் பாராட்டுதா
சந்தோஷம் சீராட்டுதா
கண்ணீரில் நீராட்டுதா
ஆண் : உள்ளார உள்ளார
கதவு தொறக்குதா
சொல்லாம கொள்ளாம
மனசு இனிக்குதா
ஆண் : உன் மனைவி உன் கொழந்த பூ மொகத்த நீ பாரு
நீ சிரிக்க போய் அணைக்க தீயணையும் உள்ளே
உன் இருட்டுல வெளிச்சம் யார் குவிச்சதோ
முடியாக் கிழத்தில் கால் நடக்குதோ
ஆண் : இறுக்கம் எல்லாம் எழகிடுச்சா
மயிலிறகா மனமே மிதக்குதா
உறக்குலதா சிறு கொழந்த பொறக்குதா
கருணையே குடும்பமா தெரியுதா..
இசை : ………………..
Vaazhanum baththa Song Lyrics – English
Music : …………………..
Male :
Vaa veliya paar ulagam un ulagame maarum
Vaan muzhukka nee parakka vaa pazhaya chitte
Un udhattula sirippa yaar vedhachadhoo
Pudhusaa vizhiyil neer surakkudhoo
Male :
Munnoru kaalathula
Vellandhi kolathula
Nee kanda eeram ellaam
Nenjila kasiyudhaa
Male :
Aadaadha aattam illa
Unna pesaadha pechum illa
Ulla edhedho kanda pinne
Vandhu ninnaayo orathula
Male :
Aagaasam thaalaattudha
Unna un nenjam paaraattudha
Sandhosham seeraattudha
Kanneeril neeraattudha
Male :
Ullaara ullaara
Kadhavu thorakkudha
Sollaama kollaama
Manasu inikkudha
Male :
Un manaivi un kozhandha poo mogatha nee paaru
Nee sirikka poi anaika thee anaiyum ulle
On iruttula velicham yaar kuvichadho
Mudiyaa kizhakkil kaal nadakkudho
Male :
Irukkam ellaam elagiduchaa
Mayiliragaa maname medhakkudhaa
Urakkuladhaa siru kozhandha pirakkudhaa
Karunaiye kudumbamaa theriyudhaa
Music : …………………




