Kalyana Virundhu Song Lyrics
Kalyana Virundhu Song Lyrics – The lyrics of the song “Kalyana Virundhu” from the film Dorothy are performed by Yugendran Vasudevan, Anthony Daasan and Priya Jerson . The lyrics are authored by Ilayaraja , and the composition is by Ilayaraja.
Singers : Yugendran Vasudevan, Anthony Daasan and Priya Jerson
Music by : Ilayaraja
Lyrics by : Ilayaraja
Movie: Dorothy
Kalyana Virundhu Song Lyrics – Tamil
ஆண் : கல்யாண விருந்தே…ஹோய்
ஹேய் நீ அடிச்சு நொறுக்கே
ஆண் : கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
பந்தியில முந்திக்கடா முத்துராசு
கல்யாண விருந்து நீ அடிச்சு நொறுக்கே
பந்தியில முந்திக்கடா முத்துராசு
ஆண் : சமைச்சதெல்லாம் இலக்கி வரும் தங்கராசு
அங்க நிறையும் எச்சிலில தொட்டிலு
பொண்ணு நெனைப்பா மல்லி மல்லி அப்பு கட்டிலு
ஆண் மற்றும் குழு : காதலிச்சவன் கையப் புடிச்சவன்
பொருத்தமாக இருக்கணும்
கையப் புடிச்சவன் கட்டிலு போறவன்
ஒருத்தனாக இருக்கணும்
கல்யாண விருந்தே வா அடிச்சு நொறுக்கு
ஆண் : யார் யாருக்காகவோ மாமோய்
நீ வெட்டிய உன் மகள
அந்த ராசாத்திய
குழு : யார் யாரோ அவள காதலிக்க
அலஞ்சான் தொலஞ்சான் அந்த படுபாவியே
ஆண் : ஏமாந்த குழுவினரில் நானும் ஒருத்தன்
ஆசையோட அருமையாக அவள வெறுப்பேன்
குழு : ஏமாந்த குழுவினர்களில் இவனும் ஒருத்தன்
ஆசையோட அருமையாக அவள வெறுப்பேன்
ஆண் : லவ்வுல சிக்கும் பசங்களே
குழு : லவ்வுல சிக்கும் பசங்களே
ஆண் : லவ்வுல சிக்கும் பசங்களே
இங்க வாங்கடா வாங்க வாங்க
மாஸ்டர் கிளாஸு எடுப்பேன்
குழு : ஹேய் கல்யாண விருந்தே
ஆண் : ஹேய் ஹேய்
குழு : வா அடிச்சு நொறுக்கே
ஆண் : ஆஹான்
ஆண் : கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
பந்தியில முந்திக்கடா முத்துராசு
கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
சமைச்சதெல்லாம் இலக்கி வரும் தங்கராசு
குழு : காதலிச்சவன் கையப் புடிச்சவன்
ஒருத்தனாக இருக்கணும்
கையப் புடிச்சவன் கட்டிலு போறவன்
ஒருத்தனாக இருக்கணும்
குழு : காதலிச்சவன் கையப் புடிச்சவன்
ஒருத்தனாக இருக்கணும்
கையப் புடிச்சவன் கட்டிலு போறவன்
ஒருத்தனாக இருக்கணும்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் : ஏலே என் காதலா நீ என்ன கோழையா
பந்தலா போடா இங்க வந்தா
உன் காதல் காதலா என்னோட மோதலா
என்னையா பழி வாங்க வந்தா
பெண் : பொண்ணுங்க நிலை உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில ஏறாது
குழு : பொண்ணுங்க நிலை உனக்கு புரியாது
சொன்னாலும் உன் தலையில ஏறாது
பெண் : பாத்தியா இந்த வாத்தியா
குழு : பாத்தியா இந்த வாத்தியா
பெண் : பாத்தியா இந்த வாத்தியா
சேதி கேட்டையா இந்த கதை மாறிப் போச்சு
குழு : ஹேய் கல்யாண விருந்தே
ஆண் : ஹேய் ஹேய்
குழு : வா அடிச்சு நொறுக்கே
ஆண் : ஆஹான்
ஆண் : கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
பந்தியில முந்திக்கடா முத்துராசு
கல்யாண விருந்தே நீ அடிச்சு நொறுக்கே
சமைச்சதெல்லாம் இலக்கி வரும் தங்கராசு
குழு : காதலிச்சவன் கையப் புடிச்சவன்
ஒருத்தனாக இருக்கணும்
கையப் புடிச்சவன் கட்டிலு போறவன்
ஒருத்தனாக இருக்கணும்
குழு : காதலிச்சவன் கையப் புடிச்சவன்
ஒருத்தனாக இருக்கணும்
கையப் புடிச்சவன் கட்டிலு போறவன்
ஒருத்தனாக இருக்கணும்
ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
Kalyana Virundhu Song Lyrics – English
Male :
Kalyana virundhe…hoi
Hey nee adichu norukke
Male :
Kalyana virundhe nee adichu norukke
Pandhiyila mundhikkada muthurassu
Kalyana virundhu nee adichu norukke
Pandhiyila mundhikkada muthurassu
Male :
Samaichadhellam ilaikki varum thangarassu
Anga niraiyum echil ila thottilu
Ponnu nenappa malli malligapoo kattilu
Male and Chorus : Kaadhalichavan kaiya pudichavan
Poruthamaaga irukkanum
Kaiya pudichavan kattilu poravan
Oruthanaaga irukkanum
Kalyana virundhe vaa adichu norukku
Male :
Yaar yaarukkaagavo maamaai nee pethiye
Un magala andha raasaathiya
Chorus : Yaar yaaro avala kaadhalikka nenachaan
Tholaindhaan andha paadupaaviye
Male :
Yemaantha kuzhuvinaril naanum oruthan
Aasaiyoda arumaiyaaga avala veruthan
Chorus : Yemaantha kuzhuvinaril ivanum oruthan
Aasaiyoda arumaiyaaga avala veruppen
Male :
Love-ula sikkum pasangale
Chorus : Love-ula sikkum pasangale
Male : Love-ula sikkum pasangale
Inga vangadaa vanga maaster classu eduppen
Chorus
Hey kalyana virundhe
Male : Hey hehei
Chorus : Vaa adichu norukke
Male : Ahaan
Male :
Kalyana virundhe nee adichu norukke
Pandhiyila mundhikkada muthurassu
Kalyana virundhe nee adichu norukke
Samaichadhellam ilaikki varum thangarassu
Chorus : Kaadhalichavan kaiya pudichavan
Poruthamaaga irukkanum
Kaiya pudichavan kattilu poravan
Oruthanaaga irukkanum
Chorus : Kaadhalichavan kaiya pudichavan
Poruthamaaga irukkanum
Kaiya pudichavan kattilu poravan
Oruthanaaga irukkanum
Male : Hei hei hei hei hei hei
Music : ………………..
FeMale :
Yele en kaadhalaa nee enna kozhaiyaa
Pandhalaa poda inga vandha
Un kaadhal kaadhalaa ennoda modhalaa
Ennaiyaa pazhi vaanga vandha
FeMale :
Ponnunga nilai unakku puriyaadhu
Sonnaalum un thalaiyila eraadhu
Chorus : Ponnunga nilai unakku puriyaadhu
Sonnaalum un thalaiyila eraadhu
FeMale :
Paathiya indha vaathiya
Chorus : Paathiya indha vaathiya
Female : Paathiya indha vaathiya
Sedhi kettaiyaa indha kadhai maari pochu
Chorus
Hey kalyana virundhe
Male : Hey hey
Chorus : Vaa adichu norukke
Male : Ahaan
Male :
Kalyana virundhe nee adichu norukke
Pandhiyila mundhikkada muthurassu
Kalyana virundhe nee adichu norukke
Samaichadhellam ilaikki varum thangarassu
Chorus : Kaadhalichavan kaiya pudichavan
Poruthamaaga irukkanum
Kaiya pudichavan kattilu poravan
Oruthanaaga irukkanum
Chorus : Kaadhalichavan kaiya pudichavan
Poruthamaaga irukkanum
Kaiya pudichavan kattilu poravan
Oruthanaaga irukkanum
Male : Hei hei hei hei hei hei




