Gin – Uh Jimikki Song Lyrics
Gin – Uh Jimikki Song Lyrics – The lyrics of the song “Gin – Uh Jimikki” from the film Nee Forever are performed by Alexandra Joy, Adithya RK and Ashwin Hemanth . The lyrics are authored by Ku. Karthik , and the composition is by Ashwin Hemanth.
Singers : Alexandra Joy, Adithya RK and Ashwin Hemanth
Music by : Ashwin Hemanth
Lyrics by : Ku. Karthik
Movie: Nee Forever
Gin – Uh Jimikki Song Lyrics – Tamil
குழு : இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால
குழு : நெருங்கி உன்ன சேரும்
நேரமாச்சு ஓ ஓ ஓ
ஒரசும் மூச்சு காத்தும்
வாசமாச்சு ஓ ஓ ஓ…
ஆண் : அடி ஏன்டி ஏன்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற
கண்ண சிமிட்டி
ஆண் : அடி வாடி வாடி
ஜின்னு ஜிமிக்கி
இங்க ஆட்டம் போடுறே
டோலு டமுக்கி
ஆண் : முந்திரி கண்ணால
சம்பவம் பண்ணாத
பொல்லாத லவ்வால
என்ன நீ கொல்லாத
ஆண் : பூவான பேச்சால
பூகம்பம் ஆக்காத
பிளாக் அண்ட் ஒயிட் நெஞ்செல்லாம்
மருதாணி பூசாத
குழு : இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால
குழு : இப்ப ஓங்கிட்ட நெருங்கணும்
நான் என்ன செய்யணும்
ஓ ஓ ஓ
உன்ன அப்படியே கடத்தி
ஏ பாக்கெட்டில் நெறப்பணும்
ஓ ஓ ஓ
பெண் : ஹே காலத்தின் கையில்
என்ன காத்திருக்கு தெரியலையே
அழகான நம்ம கதை
போகும் திசை புரியலையே
பெண் : மயக்காதே
என்கிட்ட மயங்காதே
முன்னாடி தெரிஞ்சாலும்
கண்ணாடி நிழல்தானே
பெண் : சில்லுன்னு மழை தூவும்
மேகத்த நிறுத்தாதே
நில்லுன்னு சொன்னாலும்
ஓம் பேச்ச கேக்காதே
பெண் : இதயமே
குழு : இதயமே
மாறி போறேனே உன்னால
உருகுதே
தூண்டில் போடாத கண்ணால
பெண் : இனி கனவுகள் சேரணும்
புது வழி தேடணும்
ஓ ஓ ஓ ஓ
இனி புடிச்சத நெருங்கணும்
எனக்கென வாழணும்
ஓ ஓ ஓ ஓ
ஆண் : டெல் மீ ஒய்
ஐ பீல் லைக் திஸ்
டர்னிங் அப் தி ஹீட்
இட்ஸ் டு டு டர்னிங் லைக் தி சம்மர்
ஆண் : மூவின் லைக் திஸ்
ஃபயரிங் அப் தி பீட்
யு ஆர் மை கேப்ச்சர் கேர்ள் யூ ஆர் எ ஸ்டன்னர்
ஆண் : டெல் மீ ஒய் திஸ் பீல்ஸ் லைக்
ஃபாலிங் இன் தி லாவா
பேபி ஆல் யுவர் மூவ்ஸ் ஆர்
ஹாட்டர் தன் தி ஃபயர்
ஆண் : டோன்ட் யூ வான்னா
மூவ் இட்
ந ந ந ந
க்ரூவ் இட்
ந ந ந ந
பேபி கேர்ள் ஜஸ்ட் கிவ் மீ யுவர் நம்பர்
ஆண் : அடி ஏன்டி ஏன்டி
ஜின்னு ஜிமிக்கி
காதல் காட்டுற
ஆண் : அடி ஏன்டி ஏன்டி
Gin – Uh Jimikki Song Lyrics – English
Chorus : Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala
Chorus : Nerungi unna serum
Neramaachchu oo oo oo
Orasum moochchu kaaththum
Vaasamaachchu oo oo oo….
Male : Adi yaendi yaendi
Jinnu jimikki
Kadhal kaattura
Kanna simitti
Male : Adi vaadi vaadi
Gin-nu jimikki
Inga aattam podurae
Dolu damukki
Male : Munthiri kannaala
Sambavam pannaatha
Pollaatha lovevaala
Enna nee kollaatha
Male : Poovaana pechchaala
Boogampam aakkaatha
Black and white nenjellaam
Maruthaani poosaatha
Chorus : Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala
Chorus : Ippa ongitta nerunganum
Naan enna seiyyaum
Oo…oo…oo
Unna appadiyae kadaththu
Yae pocket-til nerappanum
Oo…oo..oo…
Female : Hae kaalaththin kaiyil
Enna kaaththirukku theriyalaiyae
Azhagaana namma kadhai
Pogum dhisai puriyalaiyae
Female : Mayangaathae
Enkitta mayangaathae
Munnaadi therinjaalum
Kannaadi nizhalthaanae
Female : Chillunnu mazhai thoovum
Megaththa niruththaathae
Nillunnu sonnaalum
Om pechchu ketkkaathae
Female : Idhayamae
Chorus : Idhayamae
Maari poraenae unnaala
Uruguthae
Thoondil podaatha kannaala
Female : Ini kanavugal seranum
Pudhu vazhi thedanum
Oo oo oo oo
Ini pudichchatha nerunganum
Enakkena vaazhanum
Oo oo oo oo
Male : Tell me why I feel like this
Turning up the heat
It’s tu tu turning like the summer
Male : Movin Like This
Firing up the beat
You’re my capture, girl you’re a stunner
Male : Tell me why this feels like
Falling in the lava
Baby all your moves are
Hotter than the fire
Male : Don’t you wanna
Move it
Na na na na
Groove it
Na na na na
Baby girl just give me your number
Male : Adi yaendi yaendi
Gin-u jimikki
Kaadhal kaattura
Male : Adi yaendi yaendi….