Amma Thaaye Song Lyrics
Amma Thaaye Song Lyrics – The lyrics of the song “Amma Thaaye” from the film Thaai Kizhavi are performed by Nivas K Prasanna . The lyrics are authored by Jegan Kaviraj , and the composition is by Nivas K Prasanna.
Singers : Nivas K Prasanna
Music by : Nivas K Prasanna
Lyrics by : Jegan Kaviraj
Movie: Thaai Kizhavi
Amma Thaaye Song Lyrics – Tamil
ஆண் : அம்மா தாயே போற்றி
உனை கண்டோம் தெய்வ காட்சி
நீயே எந்தன் மூச்சு
என் வாழ்வும் நீயே ஆச்சு
ஆண் : காணும் கண் யாவும்
தாயின் பண் பாடும்
சேய்யின் கண் தேடும்
மார்பில் உயிர் கூடும்
ஆண் : வானும் பொன் மானும்
தாயாய் உனை காணும்
நீரும் கண்ணீரும்
உயிராக உனைச்சேரும்
ஆண் : என் காலம் தான்
பெண் பாதம் தான்
வாழ்நாள் எல்லாம்
உன் வாசம் தான்
ஊன் உயிர் எல்லாம்
உன் பாசம் தான்
மனம் தான் அம்மா
அது நீ அம்மா
உடல் கூடம்மா உயிர் சேரம்மா
ஆண் : அம்மா தாயே போற்றி
உனை கண்டோம் தெய்வ காட்சி
நீயே எந்தன் மூச்சு
என் வாழ்வும் நீயே ஆச்சு
ஆண் : வாழும் உயிர் வாழும்
தாயின் மடி தேடும்
பாடும் கவி யாவும்
தாயின் தமிழ் ஆவும்
ஆண் : காணும் புவி யாவும்
தாயின் வடிவாகும்
தோணும் வழி யாதும்
தாயின் வரம் ஆகும்
ஆண் : உன் பாதம் தான்
அது வேதம் தான்
என் மெய் வந்தாள்
அவள் தெய்வம் தான்
என் துணை வந்தாள்
பெரும் ஒலி தந்தாள்
என் தேவி நீ
வரம் தாராய் நீ
என் தேவி நீ
கரம் தாராய் நீ
Amma Thaaye Song Lyrics – English
Male : Amma thaaye pottri
Unai kandom deiva kaatchi
Neeye endhan moochu
En vaazhvum neeye aachu
Male : Kaanum kann yaavum
Thaayin pan paadum
Seiyin kann thedum
Maarbil uyir koodum
Male : Vaanum pon maanum
Thaaiyaai unai kaanum
Neerum kanneerum
Uyiraaga unai saerum
Male : En kaalam thaan
Pen paadham thaan
Vaazhnaal ellaam
Un vaasam thaan
Oon uyir ellam
Un paasam thaan
Manam thaan amma
Adhu nee ammaa
Udal kooramma uyir saeramma
Male : Amma thaaye pottri
Unai kandom deiva kaatchi
Neeye endhan moochu
En vaazhvum neeye aachu
Male : Vaazhum uyir vaazhum
Thaayin madi thaedum
Paadum kavi yaavum
Thaayin tamil aavum
Male : Kaanum puvi yaavum
Thaayin vadivaagum
Thonum vazhi yaadhum
Thaayin varam aagum
Male : Un paadham thaan
Adhu vedham thaan
En mei vandhaal
Aval deivam thaan
En thunai vandhaal
Perum oli thandhaal
En devi nee
Varam thaaraai nee
En devi nee
Karam thaaraai nee