Maatikitaan Minorkunju Song Lyrics
Maatikitaan Minorkunju Song Lyrics – The lyrics of the song “Maatikitaan Minorkunju” from the film Thaai Kizhavi are performed by Sublahshini and Alex Samuel Jenito . The lyrics are authored by Arunraja Kamaraj , and the composition is by Nivas K Prasanna.
Singers : Sublahshini and Alex Samuel Jenito
Music by : Nivas K Prasanna
Lyrics by : Arunraja Kamaraj
Movie: Thaai Kizhavi
Maatikitaan Minorkunju Song Lyrics – Tamil
பெண் : மாட்டிக்கிட்டான் மைனர் குஞ்சு
சிக்கிகிட்டான் சீர் அழிஞ்சி
மாட்டிக்கிட்டான் மைனர் குஞ்சு
சிக்கிகிட்டான் சீர் அழிஞ்சி
ஆட்டோ பாம்மே எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா
ஹம்மிங் : ஹே ரிபபப பப்…..
பெண் : மாட்டிக்கிட்டான் மைனர் குஞ்சு
சிக்கிகிட்டான் சீர் அழிஞ்சி
ஆட்டோ பாம்மே எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா
பெண் : ஏய் பாசம் விட்டு
அட ரோசம் கெட்டு
வேட்டி வர வித்து புட்டு
ஏ தேடு நீ ஓடு
ஹேய் காச தேடி நீயும் ஓடுப்பா
ஹம்மிங் : ரப் பபாஆஆ
பெண் : ஹேய் மீசைக்கும் ஆசை
அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை
ஹேய் வாலுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை
ஜட கட்டவும் ஆசை
தெனம் மொத்தமும் ஆசை
அது கேக்குதே காச
பெண் : சாமியும் கேட்குமே
சாங்கியம் ஆக்குமே
பூசைய போடத்தான் நேரம் நெருங்கிடுச்சே
கையில சிக்குமா
பையில நிக்குமா
ஓட்டய போட்டுத்தான் கீழ கொட்டிபுடுச்சே
பெண் : காசு பணம் எல்லாம்
தெனம் தொட்டு பாக்க தோணுமப்பா
எண்ணி அத எண்ணி அட விட்டு கொடுப்பா
கலையாமா நெலியாமா
உன் கல்லாவுல சேரனும்ன்னு
நேத்திக்கும் நாளைக்கும் என்னிக்கும்
கட்டி கொடுப்பா
பெண் : ரப் பாபாஆஆ
பெண் : ஹேய் மீசைக்கும் ஆசை
அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை
ஹேய் வாழுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை
ஜட கட்டவும் ஆசை
தெனம் மொத்தமும் ஆசை
அது கேக்குதே காச
பெண் : மாட்டிக்கிட்டான் மைனர் குஞ்சு
குழு : ரபா ரபா ரபாபா
பெண் : சிக்கிகிட்டான் சீர் அழிஞ்சி
குழு : ரபா பபப் பப்பப்பா
பெண் : மாட்டிக்கிட்டான் மைனர் குஞ்சு
சிக்கிகிட்டான் சீர் அழிஞ்சி
ஆட்டோ பாம்மே எங்க ஆத்தா தானப்பா
அத தாங்க போற நாகசாகி நாங்கப்பா
பெண் : ஏய் பாசம் விட்டு
அட ரோசம் கெட்டு
வேட்டி வர வித்து புட்டு
ஏ தேடு நீ ஓடு
ஹேய் காச தேடி நீயும் ஓடுப்பா
ஹம்மிங் : ரப் பபாஆஆ
பெண் : ஹேய் மீசைக்கும் ஆசை
அட கூழுக்கும் ஆசை
புல்லுக்கும் ஆசை
ஹேய் வாலுக்கும் ஆசை
முடி வெட்டவும் ஆசை
ஜட கட்டவும் ஆசை
தெனம் மொத்தமும் ஆசை
அது கேக்குதே காச
Maatikitaan Minorkunju Song Lyrics – English
Female : Maatikittaan minor kunju
Sikkikittaan seer azhinji
Maatikittaan minor kunju
Sikkikittaan seer azhinji
Atom bomb eh enga aatha thaanappa
Adha thaanga pora nagasakhi naangappa
Humming : Hey ribababa bub…
Female : Maatikittaan minor kunju
Sikkikittaan seer azhinji
Atom bomb eh enga aatha thaanappa
Adha thaanga pora nagasakhi naangappa
Female : Hey paasam vittu
Ada rosham kettu
Vetti vara vithu puttu
Yeh thedu nee odu
Hey kaasa thedi neeyum odu paa
Humming : Rab pabaaaaa
Female : Hey meesaikkum aasa
Ada koozhukkum aasa
Fullukkum aasa
Hey vaalukkum aasa
Mudi vettavum aasa
Jada kattavum aasa
Dhenam mothamum aasa
Adhu kekkudhe kaasa
Female : Saamiyum ketkkume
Saanthiyum aakkume
Poosiya podathaan neram nerungiduche
Kaiyile sikkuma
Paiyile nikkuma
Ottaya pottuthaan kezha kottipuduche
Female : Kaasu panam ellam
Dhenam thottu pakka thonumappa
Enni adha enni ada vittu koduppaa
Kalaiyaama neliyaama
Un gallavula seranum nu
Naethikkum naalaikkum ennikum
Katti koduppaa
Female : Rab pabaaaaa
Female : Hey meesaikkum aasa
Ada koozhukkum aasa
Fullukkum aasa
Hey vaalukkum aasa
Mudi vettavum aasa
Jada kattavum aasa
Dhenam mothamum aasa
Adhu kekkudhe kaasa
Female : Maatikittaan minor kunju
Chorus : Raba raba rabapaaa
Female : Sikkikittaan seer azhinji
Chorus : Raba babap bababpaaa
Female : Maatikittaan minor kunju
Sikkikittaan seer azhinji
Atom bomb eh enga aatha thaanappa
Adha thaanga pora nagasakhi naangappa
Female : Hey paasam vittu
Ada rosham kettu
Vetti vara vithu puttu
Yeh thedu nee odu
Hey kaasa thedi neeyum odu paa
Humming : Rab pabaaaaa
Female : Hey meesaikkum aasa
Raba raba rabapaaa
Ada koozhukkum aasa
Fullukkum aasa
Hey vaalukkum aasa
Mudi vettavum aasa
Jada kattavum aasa
Dhenam mothamum aasa
Adhu kekkudhe kaasa